🪔 வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும்போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக் கப்படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.🪔 மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. 🪔 இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.🪔 இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும்.🪔 இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச் செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.🪔 வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.🪔 இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.🪔 சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெறுவோம்.


சென்னையில் 13 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவ-மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில்பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும்உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.




அதிர்ச்சி தகவல்👇
நடிகர் கஸ்தூரி அவர்கள் அறிக்கை

தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக வருகின்ற 21 11 2024 நடைபெறும் போட்டியை கண்டித்து ஜட்டி பனியன் விளையாடும் பீச் வாலிபால் போட்டியை கவர்ச்சியை காட்டும் இந்த போட்டியை தடை செய்ய கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம்

