Latest Post

Important NEWSமுக்கிய செய்திகள் 🤗✨ IMPORTANT NEWS இன்றைய முக்கிய செய்திகள் 🎊 அனைவருக்கும்இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் 💐 IMPORTANT NEWS முக்கிய செய்திகள் 💐✨ IMPORTANT NEWS முக்கிய செய்திகள் 💐 அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராணா சங்கர் நான் மதுக்கரை தாலுகா செட்டிபாளையம் பேரூராட்சிக்கு‌ உட்பட்ட 14வது வார்டில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருகிறேன் இங்கு கலைஞர் நகர் மற்றும் அண்ணா நகர் என்னும் இரண்டு நகர் உள்ளது இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் எங்களுக்கு கொடுத்த இலவச வீட்டு மனை பட்டாவை ஈ பட்டவாக புதுப்பித்து தருகிறோம் என்று கடந்த மூன்று வருடங்களாக அதற்குண்டான ஆவணங்களை எங்களிடம் இருந்து அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் ஆனால் இங்கு குடியிருக்கும் எங்களுக்கு இதுவரை அந்த ஈ பட்டாவை வழங்கவில்லை இங்கு எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை இதைத்தொடர்ந்து மக்களாகிய நாங்கள் களத்தில் இறங்கி அனைத்து போராட்டங்களையும் செய்து மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம் பல போராட்டங்களையும் நடத்தினோம் குடியிருக்கும் எங்களுக்கு வராமல் காலி மனை இடங்களை தேடி பார்த்து அந்த மனைகளுக்கு குறிப்பிட்ட ஆட்களை கொண்டு வந்து அமர்த்தி ஈ பட்டாவை போட்டு தருகின்றனர் அது போக குடியிருக்கும் வீட்டிற்கு வேறு ஒரு பெயரில் ஈ பட்டா வருகிறது அதை கண்டித்து நாங்கள் கேட்டபோது தொடர்ந்து இதில் பல ஆளுங்கட்சி பிரமுகர்கள் உள்ளடக்கி மக்களை மிரட்டி வந்தனர் 8 மாதம் தொடர்ந்து என் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு பிறகு தற்போது 24 ஈ பட்டாவினை மக்களுக்கு பெற்று தந்துள்ளேன் மீதி உள்ள பட்டாக்களை தயார் செய்து தருகிறோம் என்று வட்டாட்சியர் கூறியுள்ளார் நாங்கள் போராடியதற்கு கிடைத்த வெற்றி கூடிய விரைவில் மீதியுள்ள பட்டா வையும் செய்து தருமாறு வேண்டுகிறேன் நன்றி9344700600

IMPORTANT NEWS முக்கிய செய்திகள் 💐

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!https://bitly.cx/8JLBநாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!https://bitly.cx/8JLB [23/03, 7:08 pm] makkalvizhipunavurnews: நாட்டுக்கோழி,…

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராணா சங்கர் நான் மதுக்கரை தாலுகா செட்டிபாளையம் பேரூராட்சிக்கு‌ உட்பட்ட 14வது வார்டில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருகிறேன் இங்கு கலைஞர் நகர் மற்றும் அண்ணா நகர் என்னும் இரண்டு நகர் உள்ளது இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் எங்களுக்கு கொடுத்த இலவச வீட்டு மனை பட்டாவை ஈ பட்டவாக புதுப்பித்து தருகிறோம் என்று கடந்த மூன்று வருடங்களாக அதற்குண்டான ஆவணங்களை எங்களிடம் இருந்து அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் ஆனால் இங்கு குடியிருக்கும் எங்களுக்கு இதுவரை அந்த ஈ பட்டாவை வழங்கவில்லை இங்கு எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை இதைத்தொடர்ந்து மக்களாகிய நாங்கள் களத்தில் இறங்கி அனைத்து போராட்டங்களையும் செய்து மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம் பல போராட்டங்களையும் நடத்தினோம் குடியிருக்கும் எங்களுக்கு வராமல் காலி மனை இடங்களை தேடி பார்த்து அந்த மனைகளுக்கு குறிப்பிட்ட ஆட்களை கொண்டு வந்து அமர்த்தி ஈ பட்டாவை போட்டு தருகின்றனர் அது போக குடியிருக்கும் வீட்டிற்கு வேறு ஒரு பெயரில் ஈ பட்டா வருகிறது அதை கண்டித்து நாங்கள் கேட்டபோது தொடர்ந்து இதில் பல ஆளுங்கட்சி பிரமுகர்கள் உள்ளடக்கி மக்களை மிரட்டி வந்தனர் 8 மாதம் தொடர்ந்து என் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு பிறகு தற்போது 24 ஈ பட்டாவினை மக்களுக்கு பெற்று தந்துள்ளேன் மீதி உள்ள பட்டாக்களை தயார் செய்து தருகிறோம் என்று வட்டாட்சியர் கூறியுள்ளார் நாங்கள் போராடியதற்கு கிடைத்த வெற்றி கூடிய விரைவில் மீதியுள்ள பட்டா வையும் செய்து தருமாறு வேண்டுகிறேன் நன்றி9344700600

Important News முக்கிய செய்திகள் 💐

ஆயிரம் ரூபாய்க்கு இளநீர், 500 ரூபாய்க்கு ஒரு கத்தி, 300 ரூபாய்க்கு ஒரு சேர் , 200 ரூபாய்க்கு இரண்டு வேளை உணவு என்று மொத்தமே 2000 ரூபாய் ரூபாய் முதலீட்டில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் இந்த…

Important news முக்கிய செய்திகள்

கருப்புகவுணிகருப்புகவுணி புற்று நோய்க்கு எதிரானது: …நீர்கட்டிகள் மற்றும் Inflammation: …உடல்பருமன் அல்லது உடல் எடைகுறைக்க: …கருப்புகவுணிஇதயத்தைபாதுகாக்கிறது:–ரத்தசாலிரத்தசாலி அரிசியில் நார்சத்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைப்புக்கு இது சிறந்த உணவாகும் மற்றும் மலசிக்கல் நோயிலிருந்து விடுபட இது உதவுகிறது.–மூங்கில் அரிசி மூங்கில் அரிசியில்…