


🔹🔸வீட்டினுள் Light மற்றும் AC பொருத்தி கஞ்சா செடிகளை வளர்த்து விற்று வந்தவர் கைது!பிரத்யேக AC அறை அமைத்து கஞ்சா செடி வளர்ப்பு!▪️. உத்திரப்பிரதேசம் : நொய்டாவில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய வெப் சீரிஸ்களை பார்த்து வீட்டில் சுமார் 80 கஞ்சா செடிகளை வளர்த்த ராகுல் சௌத்ரி (46) என்பவர் கைது!ஆன்லைனில் விதைகளை வாங்கி, வீட்டினுள் அதற்கென Light மற்றும் AC பொருத்தி செடிகளை வளர்த்து விற்று வந்துள்ளார்.முதலில் தனது தேவைக்காக வளர்க்க தொடங்கி, பின் தொழிலாக மாற்றியுள்ளார்.அவரிடம் இருந்து சுமார் ₹60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகள் பறிமுதல்.UttarPradesh | #SayNoToDrugs🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
ᴛʜᴜʀsᴅᴀʏ 𝟭𝟰, ɴᵒᵛ. 𝟮𝟬𝟮𝟰
╚════★🄲🅁🄺★════╝



🫣🫣🚔🚔🚨🚨🚨🫣🫣🚨🚔🚔
காரணம்பேட்டையில் கள்ளக்காதலியை பழிவாங்க ஆறு வயது சிறுவனை கொன்ற கள்ளக்காதலன் கைது…
👇👇👇👇👇👇👇👇👇👇👇
விவசாயிகள் தமிழ்நாட்டில் வாழ்வது விருப்பமில்லை என்றால் வெளி மாநிலங்களுக்கு ஓராண்டு குடிப்பெயர்வதற்கு தயாராக இருக்கிறோம். பி.ஆர்.பாண்டியன்
தெலுங்கானா:ஒரு கை வண்டி ஓட்டும்.. ஒரு கை ஆட்டைய போடும்..! இவ்ளோ கேவலமா சமாளிக்கலாமா? வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்



