மதுரை பைபாஸ் சாலைப் பகுதியில், முன்னாள் சிறைவாசி ஒருவர் நடத்தும் சாலையோர உணவகத்தில், அவரது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் பணியிடை நீக்கம்நேற்று காலை, தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாலகுருசாமியை, அப்பெண் சாலையில் வைத்து தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக்கழக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா 2024’, புனித தோமையார் மலை மான்ட்ஃபோர்ட் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.இந்த இனிய நிகழ்வில், பொதுமக்களுக்குப் புத்தாடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.‘சமத்துவ சமுதாயம் அமைக்கும் இலக்கை நோக்கி உறுதியுடன் நடைபோடுவோம். சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.கழகம் என்றும் திகழும்’ என்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தோம்.Tha Mo Anbarasan TR BAALU R.S.Bharathi MPசிறுவேடல் க.செல்வம் Karunanithi MlaTambaram S R RAJA MLA #varalakshmimadhusudhananS Peter Alphonse திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியினங்களை குறைக்க கோரி இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.கே.என்.நேரு அவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மற்றும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. தொ.ஆ.ரவி அவர்களும் 22.12.2024 அன்று சென்னையில் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து உரிய ஆவண செய்வதாக உறுதியளித்தார்.. தலைவர் அண்ணாமலை அடித்த அடியில் கேரள அரசின் மருத்துவ கழிவுகள் கேரளாவிற்கே திருப்பி அனுப்ப படுகிறது 🔥@annamalai_kAnnamalai #Kerala #MedicalWastage # Share The News Post navigation வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 வரை கடைசி வாய்ப்பு. Next Post