📢🎙️ 𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚🔹🔸திருவள்ளூரில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சோகம்!▪️. திருவள்ளூர்: இரும்புக் கம்பியால் எலுமிச்சை பழம் பறிக்க முயன்றபோது லோகேஸ்வரி (42) என்பவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்த சோகம்!மின்கம்பி தாழ்வாகச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு.#Accident🇮🇳தகவல் மலர்கள்🇮🇳ωє∂иєѕ∂αγ 𝟬𝟴, נαи. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ லஞ்சம் வாங்கிய சார் தவறாமல் அனைத்து குருப்பிலும் அனுப்பி விடவும். பள்ளி ஆசிரியர் மாணவர்கள் என அனைவருக்கும் செல்லட்டும். இப்படி பப்ளிக்கா திருடுறானுக…!!🤦♂️😡இப்படி திருடுனா மின்சாரதுறை எப்படி லாபத்தில் இயங்கும்.இப்போதான் தெரியுது மின்சாரதுறை ஏன் பலகோடி நஷ்டத்தில் போகுத இந்துக்களின் குரல்கேள்விகேட்க ஆரம்பித்து விட்டது!! காங்கேயத்தில் சிவன் கோவிலில் உள்ள மூலவர் விக்கிரகங்கள், நகைகளை பத்திரமாக எடுத்துக்கொண்டுபோய் அரசு கருவூல லாக்கரில் வைக்கப் போகிறோம் என்று சொல்லி அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசுடன் வந்தபோது,ஊர்மக்கள் அனுமதிக்காமல் தடைசெய்து மறியல் செய்த காணொளி இது…… இதை வைரலாகப் பரவச் செய்யுங்கள்,மற்ற ஊர்களில் உள்ள இந்துக்களுக்கு விழிப்புணர்வு வரச் செய்யுங்கள்……!!🙏🪷அன்புடன்🪷உடுமலை🪷பொன்.சுந்தரராஜன்…..!!🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏 ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை ஆசாரம் பாபு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து விதித்தது.சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் கைதியான 86 வயதாகும் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக வரும் மார்ச் 31ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜோத்பூரில் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கிலும், சூரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கிலும் இவருக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. Share The News Post navigation இப்போது காஷ்மீரில் தேசிய கீதத்தின் சத்தத்தை கேட்க முடிகிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Next Post