ByKarmegham

Feb 20, 2025
வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
சரிவர பேருந்துகள் இயக்குவது கிடையாது அப்படியே பேருந்துகள் வந்தாலும் சரியான பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதும் கிடையாது பொதுமக்கள் பயங்கர குற்றச்சாட்டு…
அதிகாரிகளின்
அலட்சியத்தால்….
தவறு செய்யும் ஓட்டுனர்கள் கண்டக்டர்கள்
வேலூரில் இருந்து டவுன் பஸ்
12A ஓதியத்தூர்
திப்பு சமுத்திரம்
12B பசு மாத்தூர்
12K கருங்காலி
19 வளையல் காரன் பேட்டை
இந்த அனைத்து பேருந்துகளும்
சரியான நேரத்திற்கு வருவது கிடையாது
அப்படியே வந்தாலும் பேருந்து நிறுத்தத்தில் நிற்பது கிடையாது
பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ மாணவிகள் முதியோர்கள் குழந்தைகள் ஒரு மணி நேரம் காத்துக்கொண்டிருக்கின்றனர்
அரசு பேருந்துக்காக
பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவது கிடையாது
பேருந்து ஓட்டுநர்கள் வேகமாக ஓட்டி செல்வது
குழந்தைகளையும் கர்ப்பிணி தாய்மார்களையும் முதியோர்களையும் பயணிகள் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தூரத்தில் சென்று நிறுத்துகின்றனர் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்லாமலும் இறங்குவதற்கு முன்னதாகவே பேருந்துகளை உடனே எடுப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள்*
இன்று 20/02/2025
காலை 08:40am மணி அளவில்
இறைவன் காடு இந்திரா நகர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து ஓட்டுனரிடம்
பொதுமக்களின் ஒருவரான சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியதற்கு நான் அப்படிதான் ஓட்டுவேன் என்று திமிரான பதில்களுடன்….
அரசு பேருந்து ஓட்டுநர் அலட்சியம்
எங்கே சமூக நீதி…?
அரசு அதிகாரிகள் உடனே இது சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனரை தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚:
🔹🔸கனகசபையில் பக்தர்கள் செல்ல ஒருவழி மட்டுமே இருக்கும் நிலையில், கூடுதல் வழிகளை ஏற்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு
பொது தீட்சிதர்களுக்கு உத்தரவு
▪️. சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமிக்கு நேரெதிரில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை கோரிக்கை
கனகசபையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க உள்ள திட்டம் குறித்து விளக்கம் அளிக்க பொது தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு
ChidambaramTemple | #MadrasHC
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
𝟮𝟬, ᴛʜᴜʀsᴅᴀʏ ғᴇʙ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *