









கருப்புகவுணிகருப்புகவுணி புற்று நோய்க்கு எதிரானது: …நீர்கட்டிகள் மற்றும் Inflammation: …உடல்பருமன் அல்லது உடல் எடைகுறைக்க: …கருப்புகவுணிஇதயத்தைபாதுகாக்கிறது:–ரத்தசாலிரத்தசாலி அரிசியில் நார்சத்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைப்புக்கு இது சிறந்த உணவாகும் மற்றும் மலசிக்கல் நோயிலிருந்து விடுபட இது உதவுகிறது.–மூங்கில் அரிசி மூங்கில் அரிசியில் வைட்டமின் பி 6 அதிகம் உள்ளதால், பற்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது..–மாப்பிள்ளை சம்பாமாப்பிள்ளை சம்பாவில் துத்தநாகம், இரும்பு, நார், புரதம் ஆகியச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மாப்பிள்ளை சம்பா அரிசியை உண்ணும்போது உடலில் ரத்த அழுத்தம் சீராகும்.–கறுங்குறுவை–சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்கக் கூடியதாகவும், மனித உடலுக்குச் சுகத்தைக் கொடுக்க வல்லதாகவும் உள்ளது.–சிவப்பு அரிசிசிவப்பு அரிசியின் குறைந்த கிளைசெமிக் குறியீடு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சிவப்பு அரிசியில் மெக்னீசியம் நிறைந்துள்ளது,–மட்டை அரிசிமட்டை அரிசியின் பெரிகார்ப் எனப்படும் வெளிப்புற பகுதியில் அத்தனை ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.–காட்டுயானம்–காட்டு யானம் அரிசி மலச்சிக்கலைப்போக்கும் அல்லது தடுக்கும். இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரில் கரைந்து, ஜெல் போன்ற பொருளை உருவாக்கும்–பூங்கார்–இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது, சீலியாயிக்,சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது, உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது,–கொட்டார சம்பாமூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, அறிவு வளர்ச்சியும் அதிகரிக்கும். குழந்தைகள், பிரசவித்த பெண்கள், பருவமடைந்த பெண்கள் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.–குருவிக்கார்தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும். கடுமையாக உழைப்பவர்கள் இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு(Physical fatigue) நீங்கும்.–குடவாழைநோய் எதிர்ப்பு சக்தி ஏற்றது.பலமான உடல் மற்றும் பளபளப்பான தேகஅமைப்புஉண்டாகும்.செரிமானகோளாறு நீங்கும்.தோல் வியாதியை நீங்கும்.–குள்ளக்கார்குள்ளக்கார் அரிசியில், Zinc, Iron, Antioxidants, அதிகப்படியான அளவில் உள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை (LDL-யின்) அளவு குறைக்க உதவும்.–கொத்தமல்லி சம்பா–பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய வறட்சியை தாங்கி வளரக்கூடிய அரிசி. நீரழிவு, உடல் பருமன், சத்து குறைபாடு போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கும் ஒரு அற்புதமான உணவாக இருக்கும்–கருத்தார் அரிசிஅரிசி: இந்த அரிசியில் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற பண்பு உள்ளது.. மேலும், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு அத்தனையும் நன்மையை தரக்கூடியது–அறுபதாம் குறுவை–அறுபதாம் குறுவையில் நார்சத்து உள்ளதால் சர்க்கரை குறுக்கைப்பாடு(நீரிழிவு) வராமல் தவிர்க்க உதவும்.–பிசினி அரிசிமாதவிடாய் கோளாறுகள் நீங்குவதாகவும் கருதப்படுகிறது. பெண்களின் பேறுகாலத்தில், பிசினி அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்தால், சுகப்பிரசவத்துக்கு உதவுதாகவும்,–சூரக்குறுவை–கருத்தரித்த தாய்மார்களின் பத்திய உணவாகவும் நாம் முனோர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.–நீலம் சம்பா–இதனை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவும். நார்ச்சத்து கொண்ட இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.–வாலன் சம்பா–ஆர்த்ரிடிஸ் எனப்படும் கீல்வாதம், மூட்டுவலி, நாளடைவில் குணப்படுத்தவும், எலும்புகள் உறுதிப்படுத்தவும் வாலான் சம்பா உதவுகிறது



