
ஆயிரம் ரூபாய்க்கு இளநீர், 500 ரூபாய்க்கு ஒரு கத்தி, 300 ரூபாய்க்கு ஒரு சேர் , 200 ரூபாய்க்கு இரண்டு வேளை உணவு என்று மொத்தமே 2000 ரூபாய் ரூபாய் முதலீட்டில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் இந்த சிறிய இளநீர் கடைக்காரர் கூட ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வைத்திருக்கிறார்.ஆனால் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடிக்கு வணிகம் செய்யும் டாஸ்மார்க் நிறுவன கடைகளில் ஜிபே GPay கிடையாது என்று சொல்லுகிறார்கள்.இது எதற்கு என்றால் ஜிபே GPay மூலம் பணம் வசூல் செய்தால் எவ்வளவு வசூல் ஆகிறது என்னும் ஒரு கணக்கு அல்லது கிட்டத்தட்ட ஒரு உத்தியோக கணக்கு தெரிந்துவிடும்.டாஸ்மாக் கடையில் ஒரு நாளைக்கு எவ்வளவு விற்பனை என்று வெளிப்படையாக தெரிந்து விடும் என்னும் நிலையில் ஏமாற்ற முடியாது என்பதற்காகத்தான் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை டாஸ்மார்க் கடைகளில் இல்லை,
இது தான் காலகொடுமை











