



சாமானியன் கேட்கும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஏன் தயக்கம்?🤔
👏🏻👏🏻👏🏻👏🏻🚨🚨🚨🚨🚓🚓
பல்லடத்தில் கடும் மழையை பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலர் செய்த செயல்…..சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள்….
திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமனம்
அமைச்சர் பொன்முடியிடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி சிவாவை விடுவித்து புதிய பொறுப்பு வழங்கியுள்ளார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

