தமிழ்நாடு சட்ட விழிப்புணர்வு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மொழியனூர் நா. அய்யனார் அவர்கள் தர்பூசணி நிவாரணம் குறித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு;-
தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை செய்யும் தருணத்தில் சென்னையைச் சார்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் என்பவர் செயல் விளக்கத்துடன் தர்பீஸ் பழத்தை அறிந்து வெள்ளை தாளில் ஒற்றி சிவப்பு நிறம் ஒட்டி இருப்பதால் ரசாயனம் கலந்திருப்பதாக தெரிவித்தார்.
இத்தகைய தர்பூசணி சாப்பிட்டதால் தமிழக மூத்த அமைச்சர் ஒருவருக்கு வயிறு கெட்டுவிட்டதாக தனது பதிவில் தெரிவித்த செய்தி ஊடகத்தில் வைரலானதால் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கும் விற்ற தர்பீஸ் பழங்கள் 3 ரூபாய்க்கும் வாங்குவதற்கு வியாபாரிகள் வராமல் சாகுபடி நாசமானது. பல இடங்களில் டிராக்டர் மூலம் விவசாயிகள் கண்ணீருடன் உழுது அழித்து விட்டனர்.
எனவே தவறு செய்த இவரை பணியிட மாற்றம் செய்தால் மட்டும் பிரச்சனைக்கு தீர்வாகாது. இவர் மீது காவல்துறைநடவடடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரியும் 9.4.25 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் குறைகள் கேட்பு நாளில் என்னால் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதன் மீது இரண்டு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று 15.04.25 இல் மீண்டும் மூன்றாவது கட்ட விசாரணை விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் நிவாரணத்திற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவும் தெரிவிக்கப்பட்டது.
இதைப்போல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலிலும் ரசாயன கலப்பு இருப்பதாக பதிவு செய்தால் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களின் கதி என்ன? பொறுப்புள்ள அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கதி என்ன? என விசாரணை அலுவலர்களிடம் பதிவு செய்யப்பட்டது.
எனவே, முறையான சட்டப்பூர்வமான இந்த நடவடிக்கைகளுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை 17.04 2025 அன்று காலை 9.00 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 50000/- நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட தர்பூசணி விவசாயிகள் மற்றும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தர்பூசணி விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தர ஒருங்கிணைந்து வருகை தருமாறு இதன் மூலம் கனிவுடன்கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்ட விழிப்புணர்வு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மொழியனூர் நா. அய்யனார் அவர்கள் தர்பூசணி நிவாரணம் குறித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு;-
தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை செய்யும் தருணத்தில் சென்னையைச் சார்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் என்பவர் செயல் விளக்கத்துடன் தர்பீஸ் பழத்தை அறிந்து வெள்ளை தாளில் ஒற்றி சிவப்பு நிறம் ஒட்டி இருப்பதால் ரசாயனம் கலந்திருப்பதாக தெரிவித்தார்.
இத்தகைய தர்பூசணி சாப்பிட்டதால் தமிழக மூத்த அமைச்சர் ஒருவருக்கு வயிறு கெட்டுவிட்டதாக தனது பதிவில் தெரிவித்த செய்தி ஊடகத்தில் வைரலானதால் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கும் விற்ற தர்பீஸ் பழங்கள் 3 ரூபாய்க்கும் வாங்குவதற்கு வியாபாரிகள் வராமல் சாகுபடி நாசமானது. பல இடங்களில் டிராக்டர் மூலம் விவசாயிகள் கண்ணீருடன் உழுது அழித்து விட்டனர்.
எனவே தவறு செய்த இவரை பணியிட மாற்றம் செய்தால் மட்டும் பிரச்சனைக்கு தீர்வாகாது. இவர் மீது காவல்துறைநடவடடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரியும் 9.4.25 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் குறைகள் கேட்பு நாளில் என்னால் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதன் மீது இரண்டு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று 15.04.25 இல் மீண்டும் மூன்றாவது கட்ட விசாரணை விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் நிவாரணத்திற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவும் தெரிவிக்கப்பட்டது.
இதைப்போல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலிலும் ரசாயன கலப்பு இருப்பதாக பதிவு செய்தால் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களின் கதி என்ன? பொறுப்புள்ள அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கதி என்ன? என விசாரணை அலுவலர்களிடம் பதிவு செய்யப்பட்டது.
எனவே, முறையான சட்டப்பூர்வமான இந்த நடவடிக்கைகளுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை 17.04 2025 அன்று காலை 9.00 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 50000/- நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட தர்பூசணி விவசாயிகள் மற்றும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தர்பூசணி விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தர ஒருங்கிணைந்து வருகை தருமாறு இதன் மூலம் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சென் மாவட்டம் மாதவரம் வட்டம் கிராம எண் 8 புழல் கிராமத்தில் உள்ள அருள்மிகு திருமூல நாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஏக வள்ளியம்மன் திருக்கோயில் சொத்து தனி நபர்கள் பெயரில் பட்டா பெறப்பட்டு கோயிலுக்கு சொந்தமான பட்டா நிலங்களை தனியார் பெயரில் பட்டா பெறப்பட்டு உள்ளது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பட்டா பெற்றவர்களுடைய விவரம் வெளியிடுகிறோம் இது சம்பந்தமாக இந்து சமய அறங்காவலர் மற்றும் கோயில் அறங்காவலர் குழுக்கள் மேலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோயில் சொத்துக்களை மீட்டு அ பதிவேட்டில் கோயில் சொத்து என உள்ளது எனவே மேற்படி தனியார் நபரை நீக்கம் செய்து மேற்படி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புழல் நகர குடியிருப்போர் பொதுநல மன்றத்தின் சார்பில் மேலும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் கோயிலுக்கு சொந்தமான இடங்களை தனி நபர்கள் பெயரில் பட்டா பெற்ற விவரங்கள் அடுக்கடுக்காக வெளியிடப்படும்
2 thoughts on “YESTERDAY NEWS நேற்றைய செய்திகள் 🎊”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *