+2 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் – 95.03%7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சிமாணவிகள் தேர்ச்சி விகிதம் – 96.70%மாணவர்கள் தேர்ச்சி விகிதம் – 93.16%தகவல் மேடை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளி தேர்ச்சி விகிதம் அதிகம்அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இருபாலர் படிக்கும் பள்ளிகளில் 95.30% மாணவர்களும், பெண்கள் படிக்கும் பள்ளிகளில் 96.50%, ஆண்கள் பள்ளிகளில் 90.14% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தகவல் மேடை 🛡️#PlusTwo தேர்வு Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது.இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல்,அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்!💎முதலமைச்சர் முக ஸ்டாலின்🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳08-05-25🇮🇳. பல்லடம் தனியார் பள்ளியில் பயின்ற மளிகை கடை உரிமையாளரின் மகன் ராகுல் என்ற மாணவன் 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற சாதனை….தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் 97.53% என்ன ப்ரோ தேர்ச்சி விகிதம் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது.இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கி வரும் கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ராகுல் என்ற மாணவன் (arts and CA) பிரிவில் ஐந்து பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று மொத்தமாக 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.பல்லடம் அருகே புத்தரச்சல் பகுதியை சேர்ந்த சிதம்பரம் மற்றும் ராஜீ ஆகியோரின் மகன் ராகுல். மளிகை கடை வைத்திருக்கும் சிதம்பரத்தின் மகன் ராகுல் பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் 599 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். French,Economics,Accounts,Commerce,Computer application ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் படித்த பள்ளியில் அவரது ஆசிரியர்கள், பள்ளி முதல்வர், சக மாணவர்கள், மற்றும் அவரது பெற்றோர்கள் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். Share The News Post navigation ImportanT N முக்கிய செய்திகள் ✨🎊 IMPORTANT NEWS முக்கிய செய்திகள்✨🎊