🔴 #𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚••••🔹🔸இனி 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்!✍️. சென்னையில் இனி 5 வகை போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிவேகம்,ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது,நோ என்ட்ரி,குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது,பைக்கில் 3 பேர் பயணித்தல்போன்றவைக்கு அபராதம் விதிக்கப்படும். 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அது குறைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இது அமலாகும் என கூறப்படுகிறது.🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟮𝟭, 𝐖𝐞𝐝𝐧𝐞𝐬𝐝𝐚𝐲 𝐌𝐚𝐲 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ இன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் மே 21, 1991. தமிழகத்தில் சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்புதூரில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ராஜீவ் காந்தி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடைய தற்கொலைப்படையினரால் கொல்லப்பட்டார்.✍🏼🌹 Share The News Post navigation Previous Post 🛡️எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது பாக். ராணுவம் தாக்குதல்.. தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்..