🔹🔶🔹குழந்தைகளின் பாதுகாப்பு- நம் ஒவ்வொருவரின் பொறுப்பு🔶🔹🔶
போக்ஸோ வழக்கு குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
❇ கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்.நீதிமன்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள்.
❇ கடந்த 2020 ஆம் ஆண்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் கொத்தன்குளம் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த செல்லையா என்பவரது மகன் இஸ்ரவேல் மீது குற்ற எண் 08/2020, U/S 366,506(i) IPC ,5(l), 5 (m),6 of POCSO Act கீழ் வழக்கு பதிவு செய்ய செய்யப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
❇ இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் சிறப்பு நீதிமன்ற நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும் 6500/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.
❇ நீதிமன்ற வழக்கு விசாரணை சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சின்னவர் @udhay_stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, புதுதி ல்லி, துவாரகா , IIIDEM அரங்கதில் நடைபெற்ற
இந்தியா தேர்தல் ஆணையம் இந்தியா சர்வதேச ஜனநாயக தேர்தல் மேலாண்மை மற்றும் பயிற்சி நிலையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சார்ந்த வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாம்மில் முதல் நாள் நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர் .ந தினேஷ் குமார் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *