So difficult to identify a terrorist with a dissembled rifle for the Border Security Force at J&K… See how innocent he looked ஆபரேஷன் சிந்தூர் போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி.நீதியின் பாதை இதழ் சார்பாக,ஆப்ரேஷன் சிந்தூர் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு, சென்னை ஓட்டேரியில் 23.05.2025 அன்று Dr.Rev.V.ரஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,சான்றோர் சுடர் இதழ் ஆசிரியர், வழக்கறிஞர் R.ஜெயேந்திரன், மக்கள் விருப்பம் இதழ் ஆசிரியர், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் – மாநில தலைவர்த.மு.தருமராஜா D, Astro, நீதியின் பாதை இதழ் இணை ஆசிரியர் V.ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம், மாநில தலைவர் ஆ.வேல்முருகன்,வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற கழக தலைவர், வழக்கறிஞர் இளைய கட்டபொம்மன்,அகில இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக வியலாளர்கள் சங்கத் தலைவர் Dr.M.அன்பரசன்,வெற்றி சரித்திரம் இதழ் ஆசிரியர், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்க மாநில பொதுச் செயலாளர் V.பாஸ்கர் B.B.A,வின் பத்திரிகையாளர்கள் சங்கம் துணைத் தலைவர், கடல் துளிகள் இதழ் ஆசிரியர் V.யுவராஜ்,நான்கு திசை மலர் இதழ் ஆசிரியர் E.லட்சாபதி (எ) லட்சிய வேந்தன்,மக்கள் சிந்தனை இதழ் ஆசிரியர் V.வீரமுத்து,மக்களின் முதல்வர் இதழ் ஆசிரியர் பா.ராஜேஷ், நீதியின் பாதை கௌரவ ஆசிரியர்Rev.Dr.R.பிரான்சிஸ்,கல்வி பார்வை இணை ஆசிரியர் Dr.J.டிக்ரோஸ், உள்ளாட்சி செய்தி தலைமை நிருபர் கோடீஸ்வரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்,மேலும் நீதியின் பாதை இதழ் நிருபர்கள்K.P.ரவிசந்திரன், R.K.ராஜேஷ்பாபு, V.சுப்பிரமணி, K.மோகன் ராஜ், Y.நரேஷ்குமார், R.கிறிஸ்டோபர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள். Share The News Post navigation 💤முக்கிய செய்திகள்🎊ImportanT NewS💐✨ இன்றைய முக்கிய செய்திகள்🎊