
விடியலின் முரசு பத்திரிகை✍️ உண்மையில் இன்று மக்கள் எதிர்பார்க்கும் ஒரு தலைவர் தான் விஜய் இதில் மாற்று கருத்திருக்கு இடமே இல்லை…சினிமா மோகம் உள்ள கூட்டம் மட்டுமே உள்ளது என்பதற்கு பல்வேறு சாட்சிகளில் இதுவும் ஒன்று…
அதற்காக விஜயை போல் சாதிக்க வேண்டும் என்பவர்கள் இல்லை என்று கூறப்போவதுமில்லை இருக்கிறார்கள்… இன்னும் பல்வேறு ஆண்டு அனுபவம் வேண்டும் இந்திய உலக அரசியலில் தமிழக அரசியல் மாறுபட்ட ஒரு களம்✍️ இன்னும் தலைமை ஏற்கும் பொறுப்பு வரவேண்டும் என்றால் பல்வேறு ஆண்டு காலம் மக்களோடு போராட வேண்டி இருக்கும் என்பதில் மாற்று கருத்திற்கு இடமே இல்லை என்பதை அரசியல் உற்று நோக்கர்களுக்கு இதன் மூலமாக விடியலின் முரசு பத்திரிகை ஆசிரியரின் ✍️நிஜமான மக்கள் கருத்தை வெளியிடுகிறேன் 🌍✈️2026 இல் தமிழக அரசியல் களத்தையே மாற்றும் ✍️விடியலின் முரசு பத்திரிகை சப்ஸ்கிரைப் செய்வீர் உண்மையான விடியலை பெறுவீர் 🌍✈️
👇👇👇👇👇

