🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
◈ ━━━━━🄲🅁🄺━━━━━ ◈
𝗝𝗨𝗦𝗧 𝗡𝗢𝗪
🔹🔸உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பாக விதிகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
✍️. உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் – விதிகள் வெளியீடு
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பான விதிகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
விண்ணப்பிக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குள் மாற்றுத்திறனாளிகள் வசிக்க வேண்டும்
விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைப்பு
▪️. ஜூலை 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்றப்பட உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,984 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்பட உள்ளனர்
CMMKStalin | #DifferentlyAbled | @mkstalin
.
𝟮𝟴, 𝑺𝖺𝗍𝗎𝗋𝖽𝖺𝗒 𝑱𝗎𝗇𝖾 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★

🩸💥✨⚡✨💥🩸
இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக திண்டுக்கல் மாநகருக்கு வருகை தருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு அண்ணன் I.P. செந்தில்குமார் MA BL MLA* அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் வெள்ளிமலை அவர்களும் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் ஜெயராமன் அவர்களும் கலந்து கொண்டனர்
🩸இதில் தலசீமியா குழந்தைகளுக்கு மதமாதம் இரத்தம் தேவைப்படுகிறது இதை தன்னார்வலர்கள்
மாற்று இரத்தம் வழங்கியும் சிலர் விலை கொடுத்து வாங்கியும் குழந்தை உயிர் காப்பாற்றி வருகிறார்கள்
இந்த குழந்தைகளை அரசு தத்து எடுத்து அனைவரும் மாற்று இரத்தம் இல்லாமல் அரசு இரத்த வங்கியே நேரடியாக இலவசமாக வழங்க அன்புடன் கோரிக்கை வைக்கப்பட்டது..
மேலும் பாம்பே இரத்த வகை அரசு ஏற்று அனைவருக்கும் எளிதில் கிடைக்க உதவி செய்ய அன்புடன் தெரிவிக்கப்பட்டது
தலசீமியா குழந்தைகளுக்கு காப்பீடு அல்லது மாத நிவாரண உதவி வழங்க அன்புடன் தெரிவிக்கப்பட்டது
திண்டுக்கல் கே ஆர் கே
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு இரத்த தான ஒருங்கிணைப்பாளர்கள் நலச்சங்கம்
9842541555
tnblood.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *