திருச்சிராப்பள்ளி : 18-09-2025 பாவேந்தர் பாரதிதாசன் தொழில்நுட்பக்கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்டம் சார்பாக தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்வில் திருமதி கல்பனா, மேலாளர், சோலைமலை என்டர்ப்ரைஸ்சஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உடன் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ம.விவேக் , ஆசிரியர்கள் செல்வி சுகன்யா, செல்வி சௌம்யா, செல்வி சுப்ரஜா மற்றும் மாணவர்கள்,கலந்து கொண்டு பயனடைந்தனர். Share The News Post navigation 🎊முக்கிய செய்திகள்✍️ 🎊முக்கிய செய்திகள்✍️