🛑 சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!சென்னையில் S.I.R-க்கு முன் 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில், S.I.R-க்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 பேர் உள்ளனர்; 14,25,018 பேர் நீக்கம்.தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.திருச்சி மாவட்டத்தில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.திண்டுக்கல் மாவட்டத்தில் 3.24 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.கடலூர் மாவட்டத்தில் 2.46 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்.திருவண்ணாமலையில் 2,51,162 வாக்காளர்கள் நீக்கம்.திருப்பூரில் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம்.செங்கல்பட்டில் 7,01,871 வாக்காளர்கள் நீக்கம்.நாகப்பட்டினத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கம்.காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்.வாக்காளர்கள் நீக்கம் – எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பின்.விழுப்புரம்: 1.82 லட்சம்திருநெல்வேலி: 2.16 லட்சம்தென்காசி: 1.51 லட்சம்தஞ்சாவூர்: 2,06,503தூத்துக்குடி: 1.62 லட்சம்நாமக்கல்: 1.93,706சேலம்: 3.62 லட்சம்முதல்வர் தொகுதியில் 1.03 லட்சம் பேர் நீக்கம்.S.I.R-க்கு பின் முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 பேரும், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 பேரும் நீக்கம்.எடப்பாடி தொகுதியில் 26,375 பெயர்கள் நீக்கம்!விருதுநகரில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்!திருவள்ளூரில் 6,19,777 வாக்காளர்கள் நீக்கம்!காட்பாடி தொகுதியில் 35,666 வாக்காளர்கள் நீக்கம்!கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!தேனியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்!சிவகங்கையில் 1,50,828 வாக்காளர்கள் நீக்கம்!ராமநாதபுரத்தில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கம்!மயிலாடுதுறையில் 75,378 வாக்காளர்கள் நீக்கம்!ஈரோட்டில் 3,25,429 வாக்காளர்கள் நீக்கம்! ✊ “வெள்ளிச் சிம்மாசனம் போடத் தெரிந்த திராவிட மாடல் ஆட்சிக்குபாலம் போடத் தெரியவில்லையா?”– மயிலாடுதுறை மக்களின் நியாயக் கேள்வி“யாருமே குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று வாய் கூசாமல் பேசப்படும் இந்த திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து,இன்று ஒரு கிராமத்தின் மாணவர்கள், பொதுமக்கள், முதியவர்கள்உயிரை கையில் பிடித்துக் கொண்டு விறகுப் பாலம் கடந்து செல்லும் காட்சியை பார்க்கும்போதுஎன்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை.🔴 இது தான் திராவிட மாடலா?வெள்ளியில் சிம்மாசனம் அமைக்கத் தெரியும்மாநாடுகளுக்கு கோடிகளை மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கத் தெரியும்ஆனால்👉 பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக ஒரு பாதுகாப்பான பாலம் அமைக்கத் தெரியவில்லையா?👉 அப்படியானால்,கடந்த பல ஆண்டு அதிமுக, திமுக மாறி மாறி வரும் ஆட்சிக்காலத்தில்இன்றைய ஆட்சியாளர்கள்எங்கு இருந்தார்கள்?அப்போதுஇந்த கிராம வழிகளில் பயணம் செய்யவில்லையா?இன்றைக்கு “மக்கள் தொண்டு” பேசும் நீங்கள்அந்த நாட்களில் எந்த நாட்டில் குடியிருந்தீர்கள்? சில நடுநிலைவாதிகள் கூறுகிறார்கள்📍 மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்திற்கு நேரடி கேள்விஇந்த இடம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா?👉 அப்படியானால்,மாவட்ட ஆட்சியர்மாவட்ட செயலாளர்கள்சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்இந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்களா?இல்லையென்றால், 👉 இது நிர்வாகத் தோல்வி அல்லவா?🏫 பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் அவலம்இந்த கிராமத்திலிருந்து,பள்ளி மாணவ மாணவிகள்வேலைக்குச் செல்லும் பொதுமக்கள்வயதானவர்கள்அனைவரும் தினமும் உயிரைப் பணயம் வைத்து செல்லும் நிலை.👉 இதைக் கண்டும்,அரசுக்கு கண் தெரியவில்லையா?“யாருமே குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று பேசும் முதல்வருக்கு இந்த காட்சி கண்ணில் படவில்லையா?இந்த விவகாரத்தில், 👉 அனைத்துக் கட்சி சார்பில்வெறும் அறிக்கையோடு நிற்காமல்,களத்தில் இறங்கிமாவட்ட நிர்வாகத்தை நிர்ப்பந்தித்துஉடனடியாக பாலம் கட்டும் பணியைத் தொடங்கச் செய்ய வேண்டும்.👉 இது அரசியல் அல்ல,👉 மனிதாபிமானம்.💰 “பணம் இல்லையா?” – மிகப் பெரிய பொய்கோடி கோடியாக:ஊழலுக்கு பணம் இருக்குமாநாடுகளுக்கு பணம் இருக்குமேடைகள், விளம்பரங்கள், அலங்காரங்களுக்கு பணம் இருக்கு👉 ஆனால், ஒரு கிராமத்துக்கு பாலம் கட்ட பணம் இல்லையா?🔥 அனாவசிய செலவுகள் – நியாயமான கேள்விகள்சமீப காலங்களில்:திருவண்ணாமலையில்இளைஞரணி மாநாடு1,30,000 பேருக்குடி-ஷர்ட், தொப்பி, ஸ்நாக்ஸ், பிரியாணி மற்றும் மதுபானம்.மேடை, விளம்பரம், அலங்காரம்👉 ஒரு நபருக்கு குறைந்தது ₹3000 என்றால்,1,30,000 × 3,000 = ₹39 கோடி தொண்டர்கள் மட்டுமே மகிழ்வுப்புக்கான செலவுமேலும்,வெள்ளிச் சிம்மாசனம் மொத்தத்தில் செலவு👉 ₹50–60 கோடிக்கு மேல்❓ கேள்வி:இந்த ₹50–60 கோடியில்,எத்தனை கிராமங்களுக்கு பாலம் கட்டியிருக்கலாம்?எத்தனை பள்ளிகளுக்கு அடிப்படை வசதி செய்திருக்கலாம்?எத்தனை அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தியிருக்கலாம்?🧠 “கேட்டால் நீ சங்கியா?”இந்த கேள்விகளை கேட்டால்,“சங்கி” என்பார்கள்“அரசு மீது பழி சுமத்துகிறார்கள்” என்பார்கள்👉 ஆனால், செலவாகும் ஒவ்வொரு ரூபாயும்மக்களின் வரிப்பணம்என்பதை யாராலும் மறுக்க முடியாது.👉 வரிப்பணத்திற்குகேள்வி கேட்பதுதேசவிரோதம் அல்ல,குடிமகன் உரிமை.🤝 நண்பர்களுக்கு நேரடி அழைப்புநாம் எல்லோரும்:ஒரு வீடியோ பார்த்தால்லைக் போடுகிறோம்கமெண்ட் போடுகிறோம்👉 அதோடு நமது பொறுப்பு முடிந்துவிடக்கூடாது.“நம்ம பிள்ளைங்க தானே போகுது?”என்ற உணர்வு வர வேண்டும்.👉 எதிர்ப்பு தெரிவிப்போம்👉 கண்டனம் பதிவு செய்வோம்👉 நிரந்தர தீர்வு கிடைக்கும் வரைஅழுத்தம் கொடுப்போம்✊ முடிவாக…வெள்ளிச் சிம்மாசனம் அரசின் பெருமை அல்ல.பாதுகாப்பான பாலம் தான் அரசின் உண்மையான அடையாளம்.👉 மாணவர்களின் பாதுகாப்பு👉 பொதுமக்களின் வாழ்க்கை👉 அடிப்படை வசதிகள்இதுதான் உண்மையான திராவிட மாடல் ஆக இருக்க வேண்டும்.தமிழக அரசே!மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமே!இந்த பாலம் – இப்போதே – கட்டப்பட வேண்டும்.✊✊✊✊✊✊தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் நல்ல ஒரு செயல் திட்டம் மற்றும் கட்டமைப்புக்கு உருவாக்கப்பட்டதே தவிர தனக்காகவும் தனது குடும்பத்தாரும் அனுபவிப்பதற்கு செய்து கொள்ளவில்லை அதேபோல் தனது கட்சிக்காகவும் அவர் தனக்காகவும் தனது பெருமைகளுக்காகவும் தற்பெருமை செலவு செய்து கொண்டது இல்லை என்பதை இந்த இடத்தில் நினைவுறுத்த வேண்டியுள்ளது✊✊✊✊✊✊ 🙏This is also a great help…….தொடர்பு எண் – 080 47104600மனித உயிர்களுக்கு ஆபரேசன் பல லட்சம் செலவாகும் என்ற நிலை வரும்போது தலை சுற்றி கண் கலங்கி, “கடவுளே எங்களுக்கு ஏன் இந்த சோதனை?” என்று குழம்பாமல்,பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு எண்ணுக்கு கால் செய்தால் முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும்.அடுத்து அவர்களே கால் செய்து நமது விருப்ப மொழியிலேயே என்ன உடல்நலகுறைபாடு அது சம்பந்தமான டெஸ்ட் ரிப்போர்ட் என்ன உள்ளது என்பதை கேட்டு வரிசைப்படி உங்களுக்கு “அப்பாயின்ட்மென்ட்” செய்து உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.அதன் விபரப்படி, நோய்வாய்ப்பட்டவருடன் ஒரு “அட்டண்டர்” மட்டுமே கேட்டில் அனுமதிப்பார்கள்.அந்த தேதி முதல் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் ஆலோசனை அறிவுரை கிடைக்கும்.ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை ஆபரேசன் தேவை என்றால் “அட்மிஷன்” செய்து நோயாளிக்கு மட்டும் உணவு மருந்து அனைத்தும் அவர்களே இலவசமாக உலகத் தரத்தில் செய்வார்கள்.இது மருத்துவமனை அல்ல கோவில்.இதனுள் நமக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு மறுபிறவி.மற்றுமொரு விசயம்:-இதன் அருமைகளை அதிகமாக வங்கதேசம், ஒரிசா, கல்கத்தா நேபாள், பீகார் என்று வரபோக 10 தினம் ஆகும் தூரத்திலிருந்து பயனடைபவர்களே அதிகம். நம் பக்க மாநிலம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஏன் உள்மாநிலம் கர்நாடகா மக்கள் வெறும் 5 சதவிகித மக்களே.🙏எனவே இதை பார்க்கும் நம் அன்பர்கள் இத்தகவலை தங்கள் குழுவில் பகிர்ந்து உங்களால் பலரும் அதைப் பார்த்து பயன் அடைந்தால் அது நீங்கள் அவர்களுக்கு வாழ்க்கைக்கு செய்யும் பெரிய உதவி🙏நாம் பிறருக்கு பணம் காசு கொடுப்பது மட்டுமே உதவிஅல்ல.இதுபோன்ற உண்மையான நல்ல விசயங்களை பகிர்வதும் புண்ணியமே🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏 Kindly Do Watch !! Share The News Post navigation 🎊முக்கிய 🙋செய்திகள்✍️ 🎊முக்கிய 🙋செய்திகள்✍️