26-01-2026 புதுக்கோட்டைஎஸ் ஆர் எம் கல்வி குழுமம்பாவேந்தர் பாரதிதாசன் தொழிநுட்ப கல்லூரியில் 77th குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. குடியரசு தின விழாவை கொண்டாடும்பொருட்டு கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாணவ மாணவியருக்கான பல்வேறு விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.26-01-2026 Share The News Post navigation ✨முக்கிய 🎉செய்திகள்🎊 முக்கிய செய்திகள்