




✒️மத்திய அரசின் பெண்கள் ,பெண்குழந்தைகள் பெயரில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்✒️முழு விவரம் தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்
http://www.adminmedia.in/2023/06/mahila-samman-scheme-in-tamil.html
🅰️DMINⓂ️EDIA

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைதராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது 3விசைப்படகுகளையும் சிறை பிடித்து சென்ற இலங்கை கடற்படை
போதை பொருள் விற்ற நடிகை கைது.சென்னை: அண்ணா சாலையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்த துணை நடிகை மீனா.டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


