திருச்சிற்றம்பலம்🙏 🕉️🕉️🐘🐘🐘🐘





🔹🔸RAPIDO ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது!திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த Rapido பைக் ஓட்டுநர் சீனிவாசனிடம் அதிகாலையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது!அவர்களிடம் இருந்து 2 வெள்ளி மோதிரங்கள், செல்போன் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.Rapido | #Chennai | #Robbery🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
𝐌𝐨𝐧𝐝𝐚𝐲 𝟭𝟭, 𝐍𝐨𝐯. 𝟮𝟬𝟮𝟰
╚════★🄲🅁🄺★════╝

கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர்களின் எழுச்சி நாயகர் சின்னவர் இவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எங்கள் ஐயா எ.வ.வேலு அவர்களின் அறிவுறுத்தலின் படி திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றியBLA 2 பாக முகவர்கள் கூட்டம் அரசூர் கூட்ரோட்டில் உள்ள சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றதுகள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர்* *சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர், பாசமிகு அண்ணன்* *தா.உதயசூரியன்* ,Bscஅவர்கள் தலமையில்
*உளுந்தூர்பேட்டை தொகுதி பார்வையாளர் *திருமதி_ மகாதேவி அவர்கள் முன்னிலையில் ஆலோசனை வழங்கினர்*உடன் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மா.சந்திரசேகரன் அவர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் , ஒன்றிய கழக நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , சார்பு அணியினர் , கிளைக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்……..!

திருப்பத்தூர் அருகே விளையாட்டு வினையான சம்பவம் அரங்கேறி உள்ளது வேகமாக வந்த கார் முதியவர் மீது மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது முதியவர் சம்பவ இடத்திலேயே பலி



