🔹🔸₹6,967 கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லைகடந்த 1ம் தேதி வரை, ₹3.48 லட்சம் கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன– மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்ParliamentData🇮🇳தகவல் மலர்கள்🇮🇳👇 ” ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போவோர் வருவோரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிய போதை இளைஞர்கள்.. ” பட்டப்பகலில் அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு வீடியோ.. பாயுமா நடவடிக்கை இது போன்ற நல்ல உள்ளங்களை பார்த்தாவது கோடி கோடியாய் லஞ்சம் வாங்கி கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பவர்கள் திருந்தட்டும் இது போன்ற நல்ல உள்ளங்களை பார்த்தாவது சொத்து சேர்ப்பவர்கள் திருந்தட்டும் பட்டி தொட்டி எங்கும் காட்டு தீயாக பரவும் கட்டில் வீடியோ..!இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிடியா மாடல் ஆட்சி…🤧 இந்த சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மாநில மகளிர் அணி தலைவி சுசிலா தேவி அவர்கள் புகார் மனு அளித்தார் பா ரஞ்சித் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கருப்பர் கூட்டத்தை சேர்ந்த கானா பாடல் இசைவாணி நாம் வணங்கும் ஶ்ரீ ஐயப்பன்பாடலை தரக்குறைவாக பாடியதை கண்டித்து புகார் மனு அளிக்கப்பட்டது இதில் மாநில அலுவலக செயலாளர் எஸ் ஆர் குமரவேல் மாநகர இளைஞரணி தலைவர் திரு மோகன் அவர்கள் சிவனடிகளார் அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர் Share The News Post navigation -தமிழாக்கம் செய்து 07.11.2024ல் புதிய அரசாணை வெளியீடு🟥. 3-ஆசிரியர் கொலை – கடுமையான நடவடிக்கை ஒருவர் குடிப்பதை திடீரென நிறுத்திவிட்டால் அவருக்கு வாந்தி குமட்டல் பதற்றம் தூக்கமின்மை நடுக்கம் வியர்வை ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் மேலும் சில அறிகுறிகளும் பாதிப்புகளும் கூட ஏற்படும் அது குறித்து தெரிந்து கொள்வோம்,மது அருந்துவோர் அந்த பழக்கத்தை திடீரென நிறுத்தும் பட்சத்தில் மிதமான முதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும் என்றும் இதயத்துடிப்பில் அதிவேக துடிப்பு ஏற்படுவதும் நிகழும்,உடல்நிலை பாதிப்புகள் மட்டுமின்றி மனரீதியாக பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இல்லாத ஒன்றை இருப்பது போல் உணரும் மாய எண்ணங்கள் டெலீரியம் என்று குறிப்பிடும் அதிகளவு குழப்பம் வலிப்பு தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் மதுபானங்களை குடிப்பார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மது அருந்துவதை நிறுத்தும் பொழுது ஏற்படும் பக்க விளைவுகளும் அதன் தாக்கத்தின் கால அளவுகளும் மாறுபடும் என்று கூறப்படுகிறது,அதன்படி இந்த அறிகுறிகள் ஆனது சில வாரங்கள் முதல் மாதங்கள் வரையில் இருக்கலாம் அதே போல் மன குழப்பங்கள் உங்களுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக ஒரு மனநல ஆலோசகரை சந்தித்து உரிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது, மேலும் அதிக அளவு குடிப்போருக்கு வயிறு மற்றும் செரிமான கோளாறுகள் அதிகம் இருக்கும் இதனை நாம் நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமது செரிமானம் மேம்படுவதோடு ஒட்டுமொத்த செரிமான மண்டலமும் வலுபெறும்,அதிகளவு குடிக்கும் பழக்கம் இருப்பவருக்கு உடலில் நீர்ச்சத்து என்பது இருக்காது இதன் காரணமாக தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். அபாயம் அதிகம் அதுவே நாம் மதுப்பழக்கத்தை கைவிட்டு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டால் பாதிப்புகள் குணமாகும்,ஒருவர் திடீரென்று தனது குடிப்பழகத்தை கைவிடும் நிலையில் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஏராளமான நோய்கள் வருவதை நம்மால் தடுக்க முடியும் அதனால் சற்று அந்த பாதிப்புகளை தாங்கி நாம் கடந்து வந்தால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதை மனதில் கொள்ளலாம்..!!