ஒருவர் குடிப்பதை திடீரென நிறுத்திவிட்டால் அவருக்கு வாந்தி குமட்டல் பதற்றம் தூக்கமின்மை நடுக்கம் வியர்வை ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் மேலும் சில அறிகுறிகளும் பாதிப்புகளும் கூட ஏற்படும் அது குறித்து தெரிந்து கொள்வோம்,மது அருந்துவோர் அந்த பழக்கத்தை திடீரென நிறுத்தும் பட்சத்தில் மிதமான முதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும் என்றும் இதயத்துடிப்பில் அதிவேக துடிப்பு ஏற்படுவதும் நிகழும்,உடல்நிலை பாதிப்புகள் மட்டுமின்றி மனரீதியாக பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இல்லாத ஒன்றை இருப்பது போல் உணரும் மாய எண்ணங்கள் டெலீரியம் என்று குறிப்பிடும் அதிகளவு குழப்பம் வலிப்பு தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் மதுபானங்களை குடிப்பார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மது அருந்துவதை நிறுத்தும் பொழுது ஏற்படும் பக்க விளைவுகளும் அதன் தாக்கத்தின் கால அளவுகளும் மாறுபடும் என்று கூறப்படுகிறது,அதன்படி இந்த அறிகுறிகள் ஆனது சில வாரங்கள் முதல் மாதங்கள் வரையில் இருக்கலாம் அதே போல் மன குழப்பங்கள் உங்களுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக ஒரு மனநல ஆலோசகரை சந்தித்து உரிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது, மேலும் அதிக அளவு குடிப்போருக்கு வயிறு மற்றும் செரிமான கோளாறுகள் அதிகம் இருக்கும் இதனை நாம் நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமது செரிமானம் மேம்படுவதோடு ஒட்டுமொத்த செரிமான மண்டலமும் வலுபெறும்,அதிகளவு குடிக்கும் பழக்கம் இருப்பவருக்கு உடலில் நீர்ச்சத்து என்பது இருக்காது இதன் காரணமாக தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். அபாயம் அதிகம் அதுவே நாம் மதுப்பழக்கத்தை கைவிட்டு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டால் பாதிப்புகள் குணமாகும்,ஒருவர் திடீரென்று தனது குடிப்பழகத்தை கைவிடும் நிலையில் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஏராளமான நோய்கள் வருவதை நம்மால் தடுக்க முடியும் அதனால் சற்று அந்த பாதிப்புகளை தாங்கி நாம் கடந்து வந்தால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதை மனதில் கொள்ளலாம்..!!

ByKarmegham

Dec 1, 2024
திருச்சியில் தம்பதிகள் நூதன மோசடி.SI Rajagopal அவரது மனைவி் பவித்ரா இருவருக்கும் பண ஆசை .online trade ல் பணத்தை இருக்கின்றனர்.அதனால் பல பெண்களை ஏமாற்றி video எடுத்து வைத்து கொண்டு மிரட்டி கணவன் மனைவி இருவரும் பணத்தை வாங்கி உள்ளனர்.புகார் அளிக்க சென்றால் கொலை செய்ய பவித்ரா ராஜகோபாலை ஏவி விடுவது.இதே வழக்கம் கடந்த புதன் கிழமை புகார் அளித்த பெண்ணை தீர்த்து கட்ட கூலி ஆட்களை ஏவி விட்டு பாலக்கரையில் நள்ளிரவில் கலாட்டா ,அதிர்ச்சியில் city police , அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புனிதமான காக்கி சட்டையை வைத்து கீழ்தனமான வேலை ,பலரின் வயிற்றில் அடிக்கும் ராஜ கோபால் ,பேராசை பெரு நஷ்டம் என்பதற்கு உதாரணம் ,இதுவும் குடும்பம் 🤭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *