👆கதவு இல்லாத பாத்ரூம் நாமக்கல் கலெக்டர் நடவடிக்கை பள்ளி மாணவனுக்கு ஓட்டுனர் உரிமை இல்லாததால் நடவடிக்கை உள்துறைஅமைச்சர் திரு அமித்ஷா அவரை கண்டித்து பதவி விலக வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டம் 🔹🔸ஈரோடு: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியை நேரில் சந்தித்து மருந்துப் பெட்டகம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.MakkalaiThediMaruthuvam | @mkstalin🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝕋𝕙𝕦𝕣𝕤𝕕𝕒𝕪 𝟭𝟵, 𝔻𝕖𝕔. 𝟮𝟬𝟮𝟰★❀━━━━🄲🅁🄺━━━━❀★ நியூஸ் 21 நேஷனல் சேனல் தமிழ்நாடு செய்திகள் தமிழில பயங்கரவாத சக்திகளுக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கருப்பு தின பேரணிமாநிலத் தலைவர் திரு K.அண்ணாமலை அவர்கள் அழைக்கிறார்ஒன்று கூடுவோம்!!வென்று தீருவோம்!!!நாள்: 20/12/2024 வெள்ளிக்கிழமைநேரம்: மாலை 5 மணிஇடம் : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்உக்கடம் கரூர் அருகே செல்வராஜ் என்பவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ள நிலையில் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுமதியிடம் தனது தந்தை செல்வராஜ் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருவதாக கடந்த 15.04.2024 புகார் அளித்தார்.அந்த புகாரில் தனது தந்தை பாலியல் ரீதியாக கடந்த சில மாதங்களாக தொந்தரவு செய்து வருவதாக புகார் அளித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி செல்வராஜுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார் Share The News Post navigation முக்கியச் செய்தி இந்தியாவில் ஆண்களுக்கான சட்ட உரிமை குறித்து ஒரு நீண்ட விவாதத்துக்கு இந்த வழக்கு வழி வகை செய்துள்ளது . தகவல் உள்ளே