எந்தெந்த விஷயங்களில் பொது நல வழக்கு தொடரலாம்?
அடிமை தொழிலாளிகளாக (Bonded labour) நடத்தப்படும் போது
கவனிப்பாரற்ற குழந்தைகள் சம்பந்தமாக
தின கூலிகளாக வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படாத போது
சிறையில் கொடுமை படுத்தப்படுவதாக வரப்படும் புகார்கள் குறித்து
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை
தாழ்த்தப்பட்டோர் மீது – சக கிராமத்தார் செய்யும் கொடுமைகள்
சுற்று சூழல் பாதிக்கப்படும் வழக்குகள்
கீழ்கண்ட விஷயங்களில் பொது நல வழக்கை ஏற்க வேண்டாம் என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது
வீட்டு ஓனர் – குடியிருப்போர் இடையே உள்ள வழக்குகள்
பென்ஷன்-கிராஜூவிட்டி சம்பந்தமான வழக்குகள்
மருத்துவ, இஞ்சினியரிங் அல்லது பிற கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாக
நீதி மன்றத்தில் வழக்கு தாமதம் ஆகிறது என பதிவு செய்யப்படும் வழக்குகள்
பொது நல வழக்கு எங்கு தாக்கல் செய்யபடுகிறது? பிற நடைமுறை விஷயங்கள்?
பொது நல வழக்கு பெரும்பாலும் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ரிட் பெட்டிஷன் எப்படி தாக்கல் செய்யபடுகிறதோ அதே நடைமுறை தான் இத்தகைய வழக்கிற்கும்.
விவிலியராஜா🤝👍 வழக்கறிஞர்
9442243433

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *