இந்தியாவில் ஜிஎஸ்டியை கொண்டு வருவோம் என்று சொன்னவர் யார் தெரியுமா ?அம்பலப்படுத்திய ஆடிட்டர் சேகர்….. 🛡️கேரளா : பள்ளிப் பேருந்து விபத்துகண்ணூர், வழக்காய் என்ற இடத்தில் பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், 5-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்,மேலும் 14 மாணவர்கள் காயமடைந்தனர்,குருமாத்தூர் சின்மயா பள்ளிக்குச் சொந்தமான பள்ளிப் பேருந்து, பள்ளி நேரம் முடிந்து மாணவர்களை வீட்டிற்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது, வாழக்கை பாலம் அருகே, சரிவில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததில், விபத்து ஏற்பட்டது.🎊☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🎊🇮🇳01-01-25🇮🇳 அருவருப்பான அசுத்தமான முறையில் உணவு தயாரித்து குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு விற்கும் மதுரை G. H. அம்மன் உணவகம். சீல் வைக்க கோரி கலெக்டரிடம் நான் புகார். S.முத்துக்குமார், வழக்கறிஞர்/நோட்டரி பப்ளிக் (இந்திய அரசு) மாவட்ட தலைவர் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தாமரை சேவகன் குழு) 🖕மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறை படுத்தாத மருத்துவமனைகளின் பட்டியல். துணை முதலமைச்சர் அறிக்கை Share The News Post navigation ⚠️ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்! Today Important News✨🔥