மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் M. K. Stalin அவர்கள்- மாண்புமிகு துணை முதலமைச்சர்,
கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சின்னவர் Udhayanidhi Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.கே.என் நேரு‌ அவர்களின் ஆலோசனைப்படி
திருப்பூர் பாண்டிய நகர் பகுதிக்குட்பட்ட 8/16 வார்டு மண்டலம் எண்-2,(OPERATION AND MAINTENANCE DEFICIT GRANT FUND) 2024-25 மற்றும் திருப்பூர் மாநகராட்சி பொது நிதியில், 369.00 லட்சத்தில் புதிதாக லட்சுமி நகர் பிரதான சாலை மற்றும் பூம்பாறை சாலையை இணைக்கும் வகையில் நல்லாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுதல் பணி வடக்கு மாநகர கழக செயலாளர் மாண்புமிகு மேயர் ந. தினேஷ் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்
நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் திரு.சு.ராமமூர்த்தி, துணை மேயர் திரு.ரா.பாலசுப்ரமணியம் பாண்டியன் நகர் பகுதி கழக செயலாளர் வெ.ஜோதி/2வதுமண்டலதலைவர் தம்பி கோவிந்த ராஜ், /மாமன்ற உறுப்பினர்கள் வேலம்மாள் காந்தி/தமிழ்ச்செல்வி கனகராஜ்/வட்டக்கழக செயலாளர் வெள்ளைச்சாமி மயில்சாமி பகுதி அவைத் தலைவர் தயானந்தன் சில்வர் சரவணன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *