FAST INDIA NEWS 100நீட் தேர்வு பயத்தின் காரணமாக மாணவி தற்லை* இனி யாரும் மேஜர் ஆப்ரேஷனுக்கு பணம் இல்லை என்று கூற வேண்டாம்.நல்ல வீடியோ👍அனைவருக்கும் பகிருங்கள்👍👍👍👍😎 அண்ணாமலை எங்கு சென்றாலும் centre of attraction ஆகப் பார்க்கப்படுவது அவரது தனிச் சிறப்பு.திமுகவினர் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலும் , அவருக்கு இத்தகைய மரியாதையைக் காட்டுபவர்கள் இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.அரசியல் ரீதியாக எதிர்த்தாலும், பலராலும் அவர் உள்ளூர விரும்பப்படுபவராக இருப்பது வியப்பளிக்கிறது.தலைமைத் தகுதி என்பது அவருக்கு இயற்கையாக அமைந்துள்ள ஒன்று.தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு அவரது தலைமை பெரும் பலம். இன்று நடைபெற்ற திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குடபட்ட திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் வடக்கு மாநகர அலுவலகம் திறப்பு விழாவிற்கு 25வது வட்டக் கழகத்தின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் 25 பேர் கலந்து கொண்டோம்..என்றும் கழகப் பணியில்🖤❤️இர இராம்குமார்திராவிட முன்னேற்ற கழகம் 25 வது வட்டக் கழகச் செயலாளர்🖤❤️ Share The News Post navigation முக்கிய செய்திகள் IMPORTANT நியூஸ் important news