பேரு தமிழ்நாடு கம்யூனிஸ்ட்ஆனால் பதவி எல்லாம் அனுபவிக்கிறது எல்லாம் யாரு?சு வெங்கடேசன் – தெலுங்குவாசுகி – மலையாளிV P சிந்தன் – மலையாளிஉமாநாத் – மலையாளிபாப்பா உமாநாத் – மலையாளி ₹. 1,00,000.00 கோடி ஊழல்… அமலாக்கதுறை கையில் சிக்கிய ஆதாரம்… வசமாக சிக்கிய மொத்த திமுக கூடாரம்…!!! செட்டிபாளையம் ல் போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்…கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன்,இ.கா.ப, அவர்கள் மாவட்டத்தில் குற்றங்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறையினருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியும், சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் வருகிறார்.இந்நிலையில் இன்று (08.03.2025) மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டதில் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் நிலைய காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி அருகே சென்ற சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருந்த மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி மகன் பிச்சபாண்டி(25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 590 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும். கல்வித்துறைறும் சுகாதாரத்துறை அறிவுரைப்படி பள்ளிக்கு மார்ச் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவதுநமது பள்ளியில் 21 மாணவர்களுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஆகவே மார்ச் 8 முதல் மார்ச் 12 வரை தற்காலிகமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி, மாவட்ட கல்வித்துறை அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, உங்கள் குழந்தைகளின் நலன் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.உங்கள் குழந்தைகளில் யாருக்கேனும் பொன்னுக்கு வீங்கி பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.உடனடியாக மருத்துவர்கள் ஆலோசனை பெறவும். முழுமையாக குணம் பெறும் வரை வீட்டிலேயே வைத்திருக்கவும். பள்ளியின் அடுத்த வேலை நாள் மார்ச் 13ம் தேதி.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமதுசங்கத்தின்சட்ட ஆலோசகரும்,மக்கள் முரசு கட்சியின் நிறுவனத் தலைவரும், வழக்கறிஞருமான திரு.கே. எம் .தேவன் அவர்களை இன்று அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகதலைவர் வீர தமிழர்திரு,ஆ. வேல்முருகன் அவர்களும்,ஆதி அருந்ததி அம்பேத்கார் இயக்கத்தின் தலைவர் திரு .கமல் அவர்களும், நமது சங்கத்தின் பொறுப்பாளர் திரு. மொய்தீன் அவர்களும் மற்றும் நானும் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினோம்.அவரது கட்சி பணி சிறக்க வாழ்த்துகிறோம்.💐 🛡️குட் டச், பேட் டச் சொல்லி தருவதற்கு பதிலாக பெண்களை யாரும் தொடக் கூடாது என சொல்லி தாருங்கள்.. மாணவர்கள் காதலிக்கலாமா…? – நீதிபதி பதில்🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳08-03-25🇮🇳. 🛡️ஓடும் ரயிலில் அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் மார்பகத்தை வீடியோ எடுத்த நபர் அடி உதை கிடைத்தது Share The News Post navigation important news IMPORTANT NEWS இன்றைய முக்கிய செய்திகள்💐