அனைத்து மாணவ மாணவியருக்கும் சமக்கல்வி எனும் திட்டத்தைச் செயல்படுத்த பொது மக்களிடம் கையெழுத்து வாங்கிய போது தெக்கலூரில். தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் திரு.க.பழனிச்சாமி (மேனாள் தலைமை ஆசிரியர்) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் திருப்பூர் மத்திப மாவட்ட பொறுப்பாளர் திரு. க. செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்களும், வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் மாண்புமிகு மேயர்ந தினேஷ்குமார் அவர்களும் பகுதிச் செயலாளர் மு.க உசேன் அவர்களும் மாமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்குமார் அவர்களும் வட்டக் கழக செயலாளர் பி ஆர் இளங்கோ அவர்களும்கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் திருப்பூர் மத்திப மாவட்ட பொறுப்பாளர் திரு. க. செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்களும், வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் மாண்புமிகு மேயர்ந தினேஷ்குமார் அவர்களும் பகுதிச் செயலாளர் மு.க உசேன் அவர்களும் மாமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்குமார் அவர்களும் வட்டக் கழக செயலாளர் பி ஆர் இளங்கோ அவர்களும்கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். Share The News Post navigation IMPORTANT NEWSஇன்றைய முக்கிய செய்திகள்💐 Important news முக்கிய செய்திகள் 💐