𝗝𝗨𝗦𝗧 𝗡𝗢𝗪🔹🔸பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்த CRPF வீரர் மோத்தி ராம் ஜாட் கைது*CRPF வீரர் கைது*✍️. பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு தேச பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பகிர்ந்ததாக CRPF வீரர் மோத்தி ராம் ஜாட் என்பவரை தேசிய பாதுகாப்பு முகமை (NIA) கைது செய்தது.▪️. 2023ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் தரப்புக்கு இவர் ரகசிய தகவல்களை கூறி வந்துள்ளதாக NIA தகவல்NIA | #CRPT | #NationalSecurity🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟮𝟲, м𝚘𝚗∂αγ мαγ 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ Share The News Post navigation இன்றைய முக்கிய செய்திகள்🎊 Next Post