BE Civil Engineering
சிவில் இன்ஜினியர்கள் நவீன வாழ்க்கைக்கு தேவையான விண்வெளி செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுதல் வசதிகள், கடல் கட்டமைப்புகள், பாலங்கள், கட்டிடங்கள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து அமைப்புகள், அணைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர் வழங்கல் அமைப்பு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற நவீன வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை உருவாக்க திட்டமிட்டு, வடிவமைத்து, மேற்பார்வையிடுகின்றனர்.
ஒரு சிவில் இன்ஜினியர் ஒரு திட்டத்தைத் திட்டமிடுதல் மற்றும் வடிவமைத்தல், தேவையான அளவில் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் திட்டத்தின் பராமரிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பு.
ஒரு சிவில் இன்ஜினியருக்கு உயர்தர பொறியியல் அறிவு மட்டுமல்ல, மேற்பார்வை மற்றும் நிர்வாகத் திறன்களும் தேவை.
ஒரு சிவில் இன்ஜினியர் என்ன செய்கிறார்
நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் மற்றும் பிற கட்டிடங்கள், கழிவுநீர் அமைப்புகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு வசதிகள் ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் சிவில் இன்ஜினியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான கட்டமைப்புகள், பெரிய மற்றும் சிறிய, வடிவமைப்பு, திட்டமிடல் அல்லது திட்டத்தை நிர்வகிப்பதில் சிவில் இன்ஜினியரின் உதவி தேவைப்படுகிறது.
சிவில் இன்ஜினியரிங் எதிர்காலம் என்ன?
பொதுப்பணித் துறைகள் (PWD), ரயில்வே மற்றும் இராணுவம் போன்ற மாநில அல்லது மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் அனைத்து முக்கிய கட்டுமானத் திட்டங்களிலும் சிவில் இன்ஜினியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
சிவில் இன்ஜினியர்கள் பெரும்பாலும் தனியார் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் திட்டப் பொறியாளர்களாகத் தேவைப்படுகிறார்கள்.
Offer:
SC ST SCA மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம் உட்பட அனைத்தும் இலவசமாக படிக்கலாம்
For Admission:
R. மகேந்திரன்
9943412346
+2மாணவ மாணவிகள்மற்றும் பெற்றோர்களுக்குஅன்பான வேண்டுகோள்அறக்கட்டளை
பவுண்டேசன்,கண்சல்டன்சி,
டிரஸ்ட் என பல இடங்களிலிருந்து உங்களை அழைத்து
இலவசமாக கல்லூரியில் படிக்கவைக்கிறோம் என்பார்கள்
500
1000
1500
2000
5000என முன்பணம் கட்ட சொல்லுவார்கள்
அவர்களிடம்
ஏமாறாதீர்கள்
டிரஸ்ட், கண்சல்டன்சி பவுண்டேசன் என கூறுபவர்களிடம்
எத்தனை கோடிகள் வைத்துள்ளீர்கள்?
எங்களை இலவசமாக படிக்க வைக்க என கேளுங்கள்
அவர்களிடம்
உங்கள் பணத்தையும் சான்றிதழ்களை கொடுத்துவிட்டால் திருப்பி வாங்குவது எளிதல்ல
எந்ந கல்லூரியும் இலவசமாக உங்களை படிக்கவைக்க முடியாது.
BC, M.BC, OC பிரிவினை சார்ந்த முதல்பட்டதாரி மாணவ மாணவிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு அரசு வழங்கும் உதவி தொகை மற்றும்
SC/ST/SCA மாணவ மாணவிகளுக்கு எந்த பாடப்பிரிவு படிக்க அரசு எவ்வளவு உதவித்தொகை வழங்குகிறது?
அனைத்து கல்லூரிகளின் கட்டணவிபரங்கள்
180,185,190கட்ஆப் மார்க் எடுத்தால் எந்த கல்லூரிகள் கட்டண சலுகை வழங்கு கிறார்கள்? கல்லூரிகளில் கட்டண சலுகைகள் பற்றி தெரிந்து கொள்ள அழைக்கவும்
9943412346
உங்கள் பெற்றோர்களின் குடும்ப பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கல்லூரிகளை தேர்ந்தெடுக்கவும்.
மேலும் கல்வி மற்றும் கல்லூரி ஆலோசனைகளுக்கு அழைக்கவும்
R. மகேந்திரன், M.SC,M.Phil,B.Ed
PG TEACHER IN MATHS
கல்வி ஆலோசகர்
carrier Guidance Expert & Analyst
MNMC GIRLS HIGHER SECONDARY SCHOOL
PALAYAKKADU
TIRUPPUR
☎️9943412346, 9751233445
விழிபுணர்வு மேலும் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *