திருத்தம்கடலூர் கிருஷ்ணசாமி பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் 𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚:🔹🔸பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை!பாலியல் தொல்லை – முதியவருக்கு ஆயுள் தண்டனை✍️ 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் முத்துக்குட்டிக்கு (65) ஆயுள் தண்டனை விதித்தது நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம்.▪️ பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசுத் தரப்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு.2018ல் போக்சோ சட்டத்தின் கீழ் இவரை கைது செய்திருந்தது போலீஸ்.#Nellai | #POCSO🇮🇳தகவல் மலர்கள்🇮🇳𝟬𝟴, 𝚃𝚞𝚎𝚜𝚍𝚊𝚢 𝙹𝚞𝚕𝚢 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ Share The News Post navigation 🎊முக்கிய செய்திகள்✍️ ✍️முக்கிய செய்திகள்✨