இன்று காலை சுமார் 12 மணிக்கு மேல் சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் திரு. வைகோ மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.நமது சங்கத்தை சார்ந்தவர்களும், மற்ற சங்கத்தினரும், பத்திரிக்கையாளர்களும் திரளாக வந்திருந்தார்கள்.பதிவுக்கு மரியாதை கொடுத்து இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு கொடுத்த நமது சங்கத்தை சார்ந்த பொறுப்பாளர்களுக்கும்,இன்வெஸ்டிகேஷன் ரிப்போட்டர் நிருபர்களுக்கும் இந்த வேலையில் நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.(குறிப்பு: குழுவில் இரு முறை பதிவு செய்தும் பொது பிரச்சனைக்கு கலந்து கொள்ளாமல், அதற்கான காரணத்தையும் பதிவு செய்யாமல் இருக்கின்ற நமது நமது சங்க பொறுப்பாளர்களுக்கு இந்த வேளையில் எனது கண்டனத்தை இதன் மூலம் பதிவு செய்கிறேன்.) 🇮🇳தகவல் மலர்கள்🇮🇳◈ ━━━━━🄲🅁🄺━━━━━ ◈𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚:🔹🔸கிளீனர் வாகனத்தை இயக்கிய விபத்தில் இருவர் உயிரிழப்பு▪️. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் தனியார் கூரியர் நிறுவனத்திற்கு லோடு இறக்க வந்த வாகனம் மோதி இருவர் உயிரிழப்புவாகனத்தை நிறுத்திவிட்டு காவலாளியிடம் பேசிய போது கிளீனர் பின்னால் இயக்கியதால் ஓட்டுநர் கருப்பசாமி (24), காவலாளி பிரபு (50) ஆகிய இருவர் உயிரிழப்புகிளீனர் ரூபனை (18) கைது செய்து சோழவரம் போலீசார் விசாரணை.𝟭𝟭, 𝙵𝚛𝚒𝚍𝚊𝚢 𝙹𝚞𝚕𝚢 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ 🇮🇳தகவல் மலர்கள்🇮🇳◈ ━━━━━🄲🅁🄺━━━━━ ◈𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚:🔹🔸விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நீட்டிப்பு✍️. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் tndalu.ac.in வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.07.2025 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது-டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர்AmbedkarUniversity.𝟭𝟭, 𝙵𝚛𝚒𝚍𝚊𝚢 𝙹𝚞𝚕𝚢 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ 😍🤠 Share The News Post navigation ✍️முக்கிய செய்திகள்🎊 ✍️முக்கிய செய்திகள்🎊