[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் ஆலோசனை. பாதிப்பு ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு.
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️. சென்னைக்கு தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள `டிட்வா’ புயல். நாளை இரவு வட தமிழ்நாட்டை நெருங்கும் என தகவல்.
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️ சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடிக்கு இன்று 54 விமானங்கள் ரத்து. டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக அறிவிப்பு.
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️. மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட். நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️. காதலன் மீது புகார் அளிக்க வந்த பெண் இன்ஜினியரை உல்லாசத்திற்கு அழைத்த விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
[29/11, 9:45 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️. திருவண்ணாமலை தீப விழாவில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
[29/11, 9:46 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️. அன்புமணிக்கே பாமக; தேர்தல் ஆணையம் அறிவிப்பு: ராமதாஸ் அதிர்ச்சி
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
[29/11, 9:46 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️. தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை; சென்னையை நெருங்கும் டிட்வா புயல்: எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
[29/11, 9:46 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️. ஏசி பெட்டி பயணிகளுக்கு வழங்கப்படுவது போல 10 ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள்: ஜனவரி 1ம் தேதி முதல் அமலாகிறது
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
[29/11, 9:46 am] +91 93825 23912: ┏━━━━•❅•°•✍️•°•❅•━━━━┓
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
┗━━━━•❅•🄲🅁🄺•❅•━━━━┛
🏛️. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
.
𝟮𝟵, Sᴀᴛᴜʀᴅᴀʏ Nᴏᴠ. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *