பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இன்று கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் சின்னவர் அவர்களை, வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் வரவேற்ற பொழுது…. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் ஆணைக்கிணங்க, மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் சின்னவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் (SIR) தேர்தல் ஆணையம் உடனே கைவிட வலியுறுத்தியும் அதற்கு செவிமடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாளை 11.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 9-மணி அளவில் பெரியார்,அண்ணா சிலை அருகில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.எனவே,மாநில,மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், LPF நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..ந.தினேஷ்குமார்பொறுப்பாளர்-வடக்கு மாவட்ட திமுக,மேயர்-திருப்பூர் மாநகராட்சி. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் ஆணைக்கிணங்க, மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் சின்னவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் (SIR) தேர்தல் ஆணையம் உடனே கைவிட வலியுறுத்தியும் அதற்கு செவிமடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாளை 11.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 9-மணி அளவில் பெரியார்,அண்ணா சிலை அருகில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.எனவே,மாநில,மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், LPF நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..ந.தினேஷ்குமார்பொறுப்பாளர்-வடக்கு மாவட்ட திமுக,மேயர்-திருப்பூர் மாநகராட்சி. இசைஞானி இளையராஜா கூறியது…..*”கிருஸ்தவன்” கிருஸ்தவனாகவே இருக்கும் போது., “முஸ்லீம்” முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது.,நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்நான் “இந்து” என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிறேன்.*இந்துக்களின் உணர்ச்சிகளை கொச்சையாக நினைப்பவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிர்ப்பதில் “பெருமை” கொள்வோம்.யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என் மனம் புண்பட்டதால்இதை எழுதுகிறேன்….கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால்., முதலில் எத்தியோப்பியாவையும்., காங்கோவையும் முதலில் ரட்சிக்கட்டும்…இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால்., முதலில் சிரியாவிலும்., பாலஸ்தீனத்திலும்அமைதியை நல்கட்டும்…இந்துக்கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம்.,மேற் சொன்னவர்களை விட நல்ல நிலையில் தான் இருக்கிறோம்…உங்கள் மதமாற்ற வியாபாரத்தை இங்கே கடைவிரிக்க வேண்டாம்….உங்கள் மதங்கள் நல்லருள் நல்குவதற்குப் பல நாடுகள் இருக்கின்றன….“எங்களுக்கு” சிவனும்., விஷ்ணுவும்., மாரியம்மனும்., முருகனும் தருகின்ற அருளே போதுமானது…மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் என்பதை நாங்கள் நன்கு உணர்த்தோம் 🛡️கோவாவில் உலகின் மிக உயரமான 77 அடி வெண்கல ராமர் சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳27-11-25🇮🇳. *தொடர் மழையின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வட்டத்திற்கு மட்டும் இன்று (28.11.2025) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிது- மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு. * Share The News Post navigation 🎊இன்றைய முக்கிய ✍️செய்திகள்🎊 ✍️இன்றைய முக்கிய 🎉செய்திகள்🎊