அதில் இதுவும் ஒன்று 20 ரூபாய் மட்டுமே பயனடையவும்



எச்சரிக்கை!!! 😳
இரவில் உங்கள் வீட்டிற்கு வெளியே ஏதேனும் சத்தம் அல்லது இயக்கம் கேட்டால், உடனடியாக விளக்குகளை இயக்க வேண்டாம். விளக்குகளை ஆன் செய்யாமல், ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பாருங்கள். நீங்கள் ஏதாவது தவறை கவனித்தால், உடனடியாக காவல்துறையை அழைத்து உங்கள் அண்டை வீட்டாரை அழைக்கவும், ஒருபோதும் வெளியே வர முயற்சிக்க வேண்டாம்.




👆கவுன்சிலர் அவர்கள் சில முறுக்கீடுகள் நடந்திருக்கிறது என குற்றச்சாட்டு வைக்கிறார் அவர் அதை சொல்வதற்கு விற்காமல் வெளியே அனுப்பி விடுகிறார்கள் இது அதற்கான தகவல்
[13/11, 13:46] Makkalvizhipunarvunews@gmail Com: 🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
◈ ━━━━━🄲🅁🄺━━━━━ ◈
🔘. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹13 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 2வது எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் அமைப்புஇந்த சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
𝐒𝐡𝐨𝐫𝐭 𝐍𝐞𝐰𝐬
══════•★❀★•══════🛡️. டெல்லி விமான நிலையத்தில் 29 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல். பாங்காக்கில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்த நபர் கைது 🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
🛡️. காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்குகிறது;4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் மழை தொடரும்; வானிலை மையம் அறிவிப்பு
தகவல் மலர்கள்🇮🇳
🛡️. தமிழகத்தில் 2,300 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 9,600ஆக அதிகரிப்பு:துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தகவல் மலர்கள்🇮🇳
🔘. காவல்துறையில் பணிக்கு சேர்பவர்களுக்கு பின்னணியில் குற்ற வழக்குகள் உள்ளனவா என விசாரணை நடத்துவது போல ஆசிரியர்கள் தேர்வுக்கு காவல்துறையினர் மூலம் ஏன் விசாரணை நடத்த கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
🔘. பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மற்றும் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் எச்சரிக்கை.
🔘. அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அதன்படி, மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி, மாணவ-மாணவிகளை ஆசிரியர்களை வெளியே அழைத்து செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மாணவ-மாணவிகள் பாலியல் புகார்களை தெரிவிக்க 14417, 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

NEWS-அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)இறைவன் அருளநேற்று_12_11_2024 செவ்வாய்க்கிழமை மாலை 5. மணி அளவில் மேல்விஷாரம் (அண்ணா சாலை)
ZQ ஃபங்ஷன் ஹாலில்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்மற்றும்மனிதநேய மக்கள் கட்சி ராணிப்பேட்டை
மாவட்ட பொதுக்குழு நடைபெற்றதுபொதுக்குழுக்க வருகை தந்த மாநில நிர்வாகிமனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர்மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான
ப. அப்துல் சமத்MLAமற்றும்வழக்கறிஞர்
தலைமை நிலை செயலாளர்.மமக
ராணிப்பேட்டை மாவட்ட மண்டல பொறுப்பாளருமானஜைனுல் ஆபிதின்சிறப்புரை நிகழ்த்தினார்கள்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொது குழுவில்தலைமை பிரதிநிதிஅப்துல் சலாம் அவர்கள்ஜனநாயகம் முறைப்படி தேர்தலை நடைபெற்றதுஇதில்ஏக மனதாகதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும்மனிதநேய மக்கள் கட்சி*
1__ராணிப்பேட்டை மாவட்ட
தலைவராக அரக்கோணம் முகமது அலி அவர்கள்தேர்வு செய்யப்பட்டார்2__ தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக மேல்விஷாரம்
புட்டு இர்ஃபான் அவர்கள்தேர்வு செய்யப்பட்டார் 3__மனிதநேய மக்கள் கட்சி இராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக ஆற்காடு
இம்ரான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்4__தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ராணிப்பேட்டை மாவட்டபொருளாளராக*கள்மேல் குப்பம் ஆஷிக் இலாஹி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்இந்த பொதுக்குழு நிகழ்ச்சியில்மாநில செயற்குழு உறுப்பினர் ஆற்காடு
ஆசாத்ராணிப்பேட்டைமாவட்ட மருத்து அணி செயலாளர் -வஜித்ராணிப்பேட்டை மாவட்ட
இளைஞர் அணி செயலாளர் அனிபாராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி பொருளாளர் இர்பான்கலவை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சவுக்கத் அலிஆற்காடு எம்டி எஸ் மாவட்ட அணி செயலாளர் ஏஜாஸ்
ஆகியோர் கலந்து கொண்டனர்மற்றும்
முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள்கலவை _ கிஷர் பாய்மேல்விஷாரம் _அரியூர்
சுபேர்கல்மேல்குப்பம்_இல்யாஸ்சோளிங்கர்நூர்முஹம்மத்பனப்பாக்கம்_ரஹீம்மற்றும்ராணிப்பேட்ட ஆற்காடு
மேல்விஷாரம்
வாலாஜா -கலவை
அரக்கோணம் -நாகவேடு
சோளிங்கர் -வேப்பூர்
வாலாஜா ஒன்றியம்
ரத்தினகிரி
ஆகிய நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் புகழும் இறைவனுக்கேஎன்றும் சமுதாய பணியில்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிஇவன்
தமுமுக_மமக தகவல்தொழில் நுட்ப அணி
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்
கே. சாதிக் பாஷாபதிவு.13_11_2024




ஆரம்ப காலத்தில் காவல் துறையில் பணியாற்ற போது ஓட்டுநராக இருந்தவர்கள் படிப்படியாக முன்னேறி இன்று துணை ஆய்வாளர் பொறுப்பு வாசிப்பவர் தனக்கு இல்லாத நாளும் பரவாயில்லை மற்றவர்களுக்கு உதவி செய்பவர் மாதமாதம் சாலை ஓரத்தில் பசியில் இருக்கும் ஏழைகளுக்கு நேரடியாக உணவு உதவி செய்வார் இலவச ரத்த தானம் மற்றும் ஏழை புற்று நோய்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அனைத்தும் அவர்களுடைய சொந்த சம்பள பணத்தில் உதவி செய்வார் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு சேவை செய்யும் உலகின் தலைசிறந்த காவல்துறை பெண்மணி பவானி அம்மா
அவிநாசி பாளையம் வேலம்பட்டி சுங்கச்சாவடி அருகாமையில் அமைந்துள்ள நீரோடை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் ஆனது தற்பொழுது மாவட்ட ஆட்சியாளர் அவர்களுடைய உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டுள்ளது.. உறவுகளுடன் மேலும் விவசாய தோழர்களுடனும் கட்சி நிர்வாகிகளுடனும் புதிய திராவிட கழகத்தின் சார்பாக கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணம்… என்றும் சமுதாயப் பணிகள் உங்கள் இரா: இம்மானுவேல் நாடார் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர்.

