Month: June 2026

💐💐💐அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமைக்கான தொடர் முயற்சி, சில தினங்களில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடவுள்ளதாக நிதித்துறை செயலாளர் உறுதியளித்துள்ளார்.தமிழக அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் "பழைய ஓய்வூதியத் திட்டம்" (OPS) என்ற முதன்மைக் கோரிக்கையை நோக்கி நகர்வதற்கான இடைக்கால…