லஞ்சப்பணத்துடன் சிக்கினார் புகழேந்தி.அரியலுார் மாவட்டத்தில், நிலத்தை அளந்து தருவதற்காக, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்குடி கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். ரூ.20 ஆயிரம் லஞ்சம்; சிக்கினார் ஜியாவுதீன்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்வதற்காக ரூ.20,000 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் ஜியாவுதீன் கைது.அவருக்காக லஞ்சப்பணத்தை வாங்கி வைத்திருந்த பத்திர எழுத்தரின் உதவியாளர் எடிசன் என்பவரும் கைது. திருப்பரங்குன்றம் முருகன் மலையை அடிப்படைவாதிகளிடம் இருந்து காக்க |முன்னாள் IPS பொன்மாணிக்கவேல் அழைக்கிறார் | பிப்ரவரி – 4 கந்தர் மலை காக்க மதுரை #திருப்பரங்குன்றம் அழைக்கிறார் அண்ணன் #திருமாறன்_ஜி 🚩காவடி எடுக்கும் வேல்குத்தும் 🙏பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களே உணர்வோடு கலந்து கொள்ளுங்கள் 🙏இந்துமுன்னணிதிருப்பரங்குன்றம்_மலைமுருகன் சனாதன தர்மமே தேசத்தை காக்கும்,திருப்பரங்குன்றம் முருகன் மலை காக்க மீண்டும் வருவேன்.VELLORE IBRAHIM புறம்போக்கு நிலம்:தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, மேய்ச்சல் தரிசு, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு எனக் குறிக்கப்படுகின்றன.இப் புறம்போக்கு நிலங்கள் தனியாரல்லாத, மாநில அரசு, நடுவண் அரசு, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படுகின்றவை ஆகும்.புறம்போக்கு சொல் விளக்கம் :-தமிழ்நாட்டில் நிலப் பயன்பாடு தொடர்பான பதிவுகளில் சோழர்கள் காலத்திலிருந்தே புறம்போக்கு என்கிற சொல் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. இந்த இடங்கள் ‘போக்கு’, அதாவது வருவாய் ஆவணங்களுக்கு வெளியே (புறம்) இருப்பதால் ‘புறம்போக்கு’ எனப்பட்டன. அரசனோ – அரசோ, புறம்போக்குப் பகுதிகளில் இருந்து எந்த வரியையும் எதிர்பார்க்க முடியாது.உங்களின் நிலம் புறம்போக்கா…?அப்போ நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை…!அரசின் கட்டுபாட்டில் (அ) அரசினுடைய நிலங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள நிலங்களை அரசு புறம்போக்கு நிலங்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளது.கல்லாங்குத்து மேடு போன்று இருக்கும் நிலங்களை அரசு தீர்வை ஏற்படாத தரிசு என்று வகைப்படுத்தி, தீர்வை ஏற்படவில்லை என்றாலும் அதனை புறம்போக்கு என்றே சொல்வர்.ஒவ்வொரு கிராமத்திலும் அரசு புறம்போக்கு நிலங்களை சர்வே எண் வாரியாக வகைப்படுத்தி தனி கணக்கு பதிவேடு வைத்து இருப்பர்.நீர்நிலை புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு, ஆகிய இரண்டு புறம்போக்கு நிலங்கள் மக்களால் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியவை.ஏரி, குளம், குட்டை , ஓடை, கால்வாய் போன்ற நீர்நிலைகள் மற்றும் அதனை ஒட்டி இருக்க கூடிய அரசு நிலங்களை நீர்நிலை புறம்போக்கு என்று சொல்வர்.நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமம் செய்ய கூடாது என்று, தனி அரசு உத்தரவே இருக்கிறது. அதனால் அனுபவ உரிமை ஏற்பட்டு பட்டா கொடுக்க வாய்ப்பு இல்லை.சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களின் நீர்நிலை அருகே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு சவாலாகவே இருக்கிறது.நீர்நிலை புறம்போக்கு நீங்கலாக வேறு புறம்போக்கு நிலங்களை அரசுக்கு தேவைபடாத பட்சத்தில் அதனை அனுபவிக்கும் மனையில்லா மக்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டிருகிறது.குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு பெயர், நத்தம் புறம்போக்கு ஆகும். நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி என அர்த்தம் நத்தம் நிலங்களில் பட்டா வாங்கிவிட்டால், நத்தம் பட்டா நிலம் என்று பெயர். பட்டா வாங்காத நத்தம், புறம்போக்கு நிலம் ஆகும்.நத்தம் புறம்போக்கு இடத்தில் மனைக்கட்டு இல்லாதவர் குடியிருந்தால் பெரும்பாலும் நத்தம் பட்டா வழங்கிவிடும். தமிழகம் முழுவதும் நத்தம் எவ்வளவு நிலங்கள் என்று துல்லியமாக கணக்கில் கொண்டு வரவில்லை. நத்தம் நிலத்தில் இருக்கும் பட்டாவை இன்னும் கணினி மயம் ஆக்கப்படவில்லை.நத்தம் நிலவரி திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொருவருடைய அனுபவத்தில் உள்ள நத்தம் நிலத்தை உட்பிரிவு செய்யப்பட்டு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுத்தனர்.அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளாக குடியிருந்து வருவோருக்கு அவர்களுடைய ஆகிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டு மனை பட்டாவாக வழங்குகின்றனர். இவை பெரும்பாலும் பெருநகர பகுதிகளில் நடப்பதில்லை.நிறுவனங்கள், தனியார், தனிப்பட்ட நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக 3௦ வருடம் வரை லீசுக்கு விட உரிமை உண்டு. லீசு தொகை மூன்றாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கவும் வேண்டும். லீசு தொகை அளவை பொறுத்து வட்டசியாளாரிடமிருந்து மாநில நில நிர்வாக ஆணையர் வரை பொறுப்பேற்று இதனை கவனிப்பர்.புறம்போக்கு இடங்கள் மாநில அரசில் இருந்து மத்திய அரசிற்கு மாற்றப்படுவது டிரான்ஸ்பர் ஆப் லேன்ட் ( TRANSFER OF LAND )புறம்போக்கு இடத்தை மத்திய அரசுக்கோ அல்லது மத்திய அரசு நிறுவனங்களுக்கோ, உதாரணமாக ரயில்வேகளுக்கோ, விமான போக்குவரத்து நிறுவனத்திற்க்கோ இலவசமாகவோ மார்கெட் மதிப்பின் அடிப்படையில் மாற்றி விடுவது நடைமுறையில் இருக்கிறது.மாநில அரசின் வணிகநோக்கு அல்லாத பள்ளி, மருத்துவமனை, ஆரம்ப சுகரதார நிலையம் போன்றவற்றிற்கு புறம்போக்கு நிலத்தை இலவசமாக மாற்றி கொள்ளலாம். (TRANSFER)அரசு புறம்போக்கு இடங்களான, நீர்நிலை புறம்போக்குகள், கோயில் இடங்கள், அரசுக்கு தேவைப்படக்கூடிய இடங்கள், போன்றவற்றை அகற்ற அரசுக்கு முழு உரிமை உண்டு.வருவாய்துறை, பொதுப்பணித்துறை, நெடுசாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றிற்கு ஆக்கிரமிப்பை அகற்ற தமிழ்நாடு என்குரோச்மெண்ட் ஆக்ட் 19௦5 கீழ் அதிகாரம் உண்டு.ஆக்கிரமிப்பை அகற்றும் குழுவுக்கு மாவட்ட அளவில் சேர்மேன் ஆக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை அதிகாரி PWD மாவட்ட உயர் அதிகாரி, நெடுஞ்சாலை துறை Division Engineer, வனத்துறை மாவட்ட அலுவலர் ஆகியோர் குழுவினராக இருந்து, மாதம் ஒருமுறை கூடி ஆக்கிரமிப்பு அகற்ற திட்டமிடுகிறார்கள்.அதனை மாநில நில நிர்வாகம் பரிசீலனை செய்யும் இது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பது என்றும் நிச்சயம் இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது.விவிலியராஜா👍🤝 வழக்கறிஞர்9442243433 👍👇 Youtuber திவ்யா, சித்ரா கைது சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.செல்வம் அவர்கள் மை லார்ட் என்ற திரைப்பட போஸ்டரை தடை விதிக்க வேண்டும் நடிகர் சசிகுமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்ராஜீ முருகன் FILM , நீரவ்ஷா ஷான் ரோல்டன் – தயாரிப்பில் , ஜெயந்தி அம்பேத்குமார் இயக்குனர் சசிகுமார் நடித்து வரும் மை லார்ட் என்ற திரைப்பட போஸ்டரில் பெண்களை அவமதிக்கும் வண்ணத்திலும், நடிகர் சசிகுமார் புகை பிடிப்பது போலவும்,, நடிகை புகைப்பிடிப்பது போலவும் போஸ்டர் வெளியாகி உள்ளது இதனால் நாடு முழுவதுமே புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு என்று வசனம் இருந்தால் மட்டும் போதாது அதை கடைப்பிடிக்க வேண்டும் ஆனால் சினிமா துறையில் எந்த ஒரு நடிகரும் குறிப்பாக நடிகர் விஜய், அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், போன்ற நடிகர் வரிசையில் தற்போது சசிகுமார் அவர்களும் பெண்களை அவமதிப்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுசமூகஆர்வலர் RTI SELVAMதொட 9884049794 பிப்ரவரி – 4 கந்தர் மலை காக்க மதுரை #திருப்பரங்குன்றம் அழைக்கிறார் அண்ணன் #திருமாறன்_ஜி 🚩காவடி எடுக்கும் வேல்குத்தும் 🙏பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களே உணர்வோடு கலந்து கொள்ளுங்கள் 🙏இந்துமுன்னணிதிருப்பரங்குன்றம்_மலைமுருகன் சேலம்மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் வரும்நெத்திமேடு மாணிக்கம்மாள் பேருந்து நிறுத்தம் அருகில் அதாவது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இந்தப் பகுதியில் ஐந்து வழி சாலைகள் உள்ளது இந்தப் பகுதியில் சுமார் மூன்று கம்பங்கள் நடப்பட்டு அவற்றில் 10க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது தற்போது சில மாதங்களாக அனைத்து கேமராக்களும்அகற்றப்பட்டு உள்ளது ஏன் என தெரியவில்லை மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்டு தப்பித்து வருபவர்கள் இப்பகுதி வழியாக தப்பித்து சென்றால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்கின்ற னர்அந்த பகுதி மக்கள் மேலும் இப்பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால்குற்றவாளிகளை பிடிக்க ஆதாரமில்லாமல் போய்விடும் என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே உள்ளது இதுகுறித்து மாநகர காவல் துறை உடன் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது நிறைவேற்றுமா காவல்துறைநிருபர் ஷியாம் நியூஸ் இதழ் திருச்சிகலெக்டர் அலுவலகத்தில் இ சேவை மையம் ஒன்று இயங்கிக்கொண்ட வருகின்றது இங்கு பணி புரியும் ஊழியர் ஒருவர் தனக்கு வேண்டப்பட்ட நபர்களை மட்டும் விரைவில் இ சேவை பணிகளை செய்து முடித்தும் அதற்கு முன் காத்திருப்போருக்கு எந்த ஒரு இ சேவை செய்யாமலும் காலம் தாழ்த்தி வேண்டுமென்றே அலைகளைத்த வருகின்றார் . இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே எப்படிப்பட்ட ஒரு நிலைமை என்றால் இந்த நியாயத்தை எங்கு போய் சொல்வது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா. Share The News Post navigation TODAY IMPORTANT NEWS இன்றைய தமிழின் செய்தி இன்றைய முக்கிய செய்திகள்TODAY IMPORTANT NEWS