காவல்துறையில் விசாகா கமிட்டி மறுசீரமைப்புதமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதுவிசாகா கமிட்டியை மறுசீரமைப்பு செய்து புதியஉறுப்பினர்களை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு;ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் விசாகா கமிட்டியின் தலைவராக தொடர்வார் என அறிவிப்பு தினத்தந்தி சார்பில் நடைபெற்றதிருப்பூர் தின திருவிழா மெல்லோட்டம் (Walkathon) மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைத்துWalkathon போட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தா.கிறிஸ்துராஜ் அவர்களும் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர் ந தினேஷ்குமார் அவர்களும் துணை மேயர்.mkm பாலசுப்ரமணியம் அவர்கள் சிவபாலன் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் lpf சிபி ராஜேந்திரன்/மற்றும் பள்ளிக் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (23.02.2025) திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து பாசனப் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீரை திறந்து வைத்தார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஃபெலிக்ஸ் ராஜா, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை, வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கம்) திரு.ரா.சுப்பிரமணியன் வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் திருமதி .கனியரிசி முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர். பரம்பரை சொத்தை உங்களின் பெயருக்கு மாற்றுவது எப்படிஉயில் எழுதாமல் இருந்தால் என்ன செய்வதுசொத்துரிமை தொடர்பான சட்ட நடைமுறைகள் பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது.குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அல்லது பரம்பரை சொத்தை தங்களின் பெயருக்கு மாற்றும் நடைமுறை குறித்து பலருக்கும் தெரிவதில்லை.இந்த செயல்பாட்டில் தங்களின் உரிமைகள் என்ன?, சட்ட நடைமுறைகள் என்னென்ன? என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.எனவே வாரிசுகள் தங்கள் உரிமையை பாதுகாப்பதற்கும், சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் தேவையான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.பரம்பரை உரிமையை நிரூபிக்க தேவைப்படும் ஆவணங்கள்: பரம்பரை சொத்துக்கு உரிமை கோரும்போது, அதற்கு தேவையான சரியான ஆதாரத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.உயில் அடிப்படையில் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தாலோ அல்லது வாரிசுகளின் பெயர்கள் தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலோ சொத்தை மாற்றுவது எளிதான செயல்முறையே.ஆனால் உயிலின் விதிகள் சட்டத்திற்கு முரணாக இருந்து அல்லது மற்ற வாரிசுகளுக்கு அவை ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தேவைப்படலாம்.உயில் இல்லாமல் சொத்தைப் பிரிப்பது எப்படி?: ஒருவர் உயில் எழுதாமல் இறந்து போனால் அவரது சொத்துக்களை பிரிப்பது சற்று சிக்கலான விஷயமாக இருக்கலாம்.ஏனென்றால் உயில் இல்லாத நிலையில் சொத்து யாருக்கு சொந்தம் என்பது சட்டப்படிதான் தீர்மானிக்கப்பட வேண்டும்.ஒருவேளை வாரிசுகளிடையே ஒற்றுமை இருந்து தங்கள் சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் மனப்பான்மை இருந்தால் இந்த செயல்முறையும் எளிதாக முடியும்.அனைத்து வாரிசுகளும் சொத்தை எப்படி பிரிப்பது என ஒருமனதாக முடிவு செய்தால் அதை சட்டபூர்வமாக அவர்களே பதிவு செய்யலாம்.சொத்தைப் பிரிக்கும்போது, அனைத்து வாரிசுகளும் “தடையில்லா சான்றிதழ் (No Objection Certificate – NOC)” சமர்ப்பிக்க வேண்டும்.அதாவது, இந்த சொத்தைப் பிரிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.மேலும், ஒரு பிரமாணப் பத்திரத்தையும் (Affidavit) பதிவு செய்ய வேண்டும்.இந்த பிரமாணப் பத்திரத்தில், சொத்து பற்றிய விவரங்கள், வாரிசுகளின் பெயர்கள், அவர்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.பிற முக்கிய விஷயங்கள்: சொத்து பரிமாற்றத்திற்கு பிறகு மற்ற செயல்முறைகளையும் செய்வது கட்டாயமாகும்.அதன்படி புதிய உரிமையாளரின் பெயர் வருவாய்த்துறை பதிவுகளில் பதிவு செய்யப்பட வேண்டும்.இந்த செயல்முறைக்கான செலவு மாநிலங்களை பொறுத்து மாறுபடலாம்.மேலும் சொத்தில் ஏற்கனவே வீட்டு கடன் இருந்தால் அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் அதற்கேற்ப நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.பரம்பரை சொத்துரிமை தொடர்பான சிக்கல்களைத் தடுக்க சரியான ஆவணங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை உடனடியாக முடித்து வைப்பது அவசியம்.மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை சரியாக பின்பற்றுவதன் மூலம் மூதாதையர் சொத்து பரிமாற்றத்தை சமூகமாக செய்ய முடியும். இந்தித் திணிப்பை கண்டித்துநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்த திமுகவினர்.“தமிழ் வாழ்க” என முழக்கமிட்டபடியே இந்தி எழுத்துகளை அழித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். பாளையங்கோட்டை ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்புமும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் மை பூசி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மத்தியஅமைச்சரவைபுதியகல்விக் கொள்கையை அங்கீகரித்தது.மத்திய அமைச்சரவைஇந்திய அரசின்கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை2020-ஐ அங்கீகரித்தது.34 ஆண்டுகளுக்குப் பிறகு,புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின்முக்கிய அம்சங்கள்கல்வி கட்டமைப்பு(5+3+3+4 சூத்திரம்)1) 5 ஆண்டுகள் –அடிப்படைக் கல்விநர்சரி (4 வயது)ஜூனியர் KG (5 வயது)சீனியர் KG (6 வயது)வகுப்பு 1 (7 வயது)வகுப்பு 2 (8 வயது)2) 3 ஆண்டுகள் –தயாரிப்புக் கல்விவகுப்பு 3 (9 வயது)வகுப்பு 4 (10 வயது)வகுப்பு 5 (11 வயது)3) 3 ஆண்டுகள் –மேல்நிலை கல்விவகுப்பு 6 (12 வயது)வகுப்பு 7 (13 வயது)வகுப்பு 8 (14 வயது)4) 4 ஆண்டுகள் –உயர்நிலை கல்விவகுப்பு 9 (15 வயது)வகுப்பு 10 (SSC) (16 வயது)வகுப்பு 11 (FYJC) (17 வயது)வகுப்பு 12 (SYJC) (18 வயது)சிறப்பு அம்சங்கள்:-12வது வகுப்பில் மட்டும்வாரியத் தேர்வு10வது வகுப்பு வாரியத் தேர்வு இனி கட்டாயமில்லை.MPhil நிறுவனங்கள் மூடப்படும். MPhil படிப்பு நிறுத்தப்படும்.4 ஆண்டு பட்டப்படிப்புகல்லூரி பட்டப்படிப்புஇனி4 ஆண்டுகளாக இருக்கும்.1 வருடம் படித்தால் சான்றிதழ்2 வருடங்கள் படித்தால் டிப்ளமோ3 வருடங்கள் படித்தால் பட்டம்4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக1 வருடத்தில் MA படிக்கலாம்.மொழிக் கல்வி5வது வகுப்பு வரைதாய்மொழி,உள்ளூர் மொழிமற்றும்தேசிய மொழியில் கற்பித்தல். ஆங்கிலம்ஒரு பாடமாகமட்டும் கற்பிக்கப்படும்.செமஸ்டர் முறை9வது முதல் 12வது வகுப்பு வரை செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படும்.படிப்புகளுக்கிடையே மாற்றம்.ஒரு படிப்பின் நடுவில்மற்றொரு படிப்பைத்தொடர விரும்பும் மாணவர்களுக்குஇடைவெளி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.உயர்கல்வியில் சேர்க்கை விகிதம்.2035க்குள் உயர்கல்வியில் சேர்க்கை விகிதத்தை (GER) 50% ஆக உயர்த்துவது இலக்கு.உயர்கல்வி சீர்திருத்தங்கள்கல்வி, நிர்வாக மற்றும்நிதி தன்னாட்சி உள்ளிட்டபல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்.மொழி மற்றும்தொழில்நுட்ப மேம்பாடு.பிராந்திய மொழிகளில் மின்னூட்கள் (E-courses) அறிமுகப்படுத்தப்படும்.மெய்நிகர் ஆய்வகங்கள் (Virtual Labs) உருவாக்கப்படும்.தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றம் (NETF) நிறுவப்படும்.ஒருங்கிணைந்த விதிமுறைகள்.அரசு, தனியார் மற்றும் டீம் பல்கலைக்கழகங்களுக்கு ஒரே மாதிரியான விதிமுறைகள் பயன்படுத்தப்படும்.இந்த புதிய கல்விக் கொள்கை, இந்திய கல்வி முறையை முழுமையாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவர்களின்கற்றல் அனுபவத்தைமேம்படுத்துவதற்கும்,அவர்களின் திறன்களை முழுமையாக வளர்ப்பதற்கும்இந்த மாற்றங்கள் உதவும்என நம்பப்படுகிறதுபாரத தேசம்வலிமை பெற்றிடஉலகின் குருவாய் பாரதம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை யை எதிர்ப்பதற்கு முன்பு, புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவில் இடம் பெற்றவர்கள் யார், யார்? தெரிந்து கொள்ளுங்கள். 🇮🇳தகவல் மலர்கள்🇮🇳◈ ━━━━━🄲🅁🄺━━━━━ ◈🏛️. தமிழ்நாடு முழுவதும் நாளை 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு. 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்.𝟮𝟯, Sᴜɴᴅᴀʏ Fᴇʙ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ 🇮🇳தகவல் மலர்கள்🇮🇳◈ ━━━━━🄲🅁🄺━━━━━ ◈🏛️. சிபிஎஸ்இ பள்ளி தொடங்கும் விதிமுறையில் மாற்றம்: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு.! மும்மொழி கல்விக் கொள்கை சர்ச்சைக்கு இடையில் ஒன்றிய அரசின் அடுத்த நடவடிக்கை.𝟮𝟯, Sᴜɴᴅᴀʏ Fᴇʙ. 𝟮𝟬𝟮𝟱★❀━━━━🄲🅁🄺━━━━❀★ விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட அண்டராயநல்லூர் மலட்டாரு பகுதியில் தினமும் பட்டப்பகலில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அண்டராயநல்லர் மெயின் ரோட்டில் இருந்து மலட்டாறு பகுதியில் தினமும் காலை 11 மணி அளவில் இருந்து மாலை 4 மணி வரை திருவண்ணாமலை திருக்கோவிலூர் சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களை வரவழைத்து பல லட்ச ரூபாய் வியாபார நோக்கத்தில் விபச்சார தொழில் கொடிகட்டி நடைபெற்று வருவதாக பரபரப்பு புகார் எழந்துள்ளது. இந்த தொழில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. Share The News Post navigation Previous Post TODAY NEWS இன்றைய முக்கிய செய்திகள் ✨