திமுகவினமும்மொழி கொள்கைக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து பல்வேறு பகுதிகளில் தங்களது போராட்டங்கள் மூலமாக எதிர்த்து தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று இட்டமொழி பகுதியை சார்ந்த ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான VSR ஜெகதீஷ் நடத்தும் இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழ் பேசினால் 500 ரூபாய் அபராதம் என்றும் குறிப்பிட்டார் பொள்ளாச்சி அருகே நல்லூர் கிராமத்தில் 👇 நீலகிரிநாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை ஒன்றியம், காந்தள், காந்தி நகரில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இயங்கி வரும் உருது மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் மேற்படிப்பை தொடர 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது என்பதினை மாண்புமிகு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் இராசா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இஸ்லாமிய மக்களினுடைய கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் உடனடியாக அலைபேசி வாயிலாக பேசி காந்திநகர் ( உருது) நகராட்சி நடுநிலை ப்பள்ளியினை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்திட ஒப்புதல் பெற்று தந்தமைக்கு உருது பேசும் இஸ்லாமிய மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை அப்பகுதி மக்கள்தெரிவித்தனர் புனேவில் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்மகாராஷ்டிரா – புனேயில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில், 26-வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஇந்த கொடூரத்தை செய்த ராம்தாஸ் காடே என்பவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்றும் 2019 முதல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளதுசம்பவம் நடந்த பேருந்து நிலையம் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும்மேலும், காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு பள்ளி கழிவறையில் மாணவன் மர்ம மரணம்மாணவன் இறப்புக்கு காரணம் கேட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் IR தொழில் நுட்ப வளர்ச்சி அவசர ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடந்ததுAll india press media association national president Dr,,A.Velmurugan அவர்களும் மற்றும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்ட நிகழ்வில்…… Annai vioArts & science College-ல் நடத்தப்பட்ட InnoVision 2025 நிகழ்ச்சியில் நமது All india press media associationNational president Dr,A.Velmurugan அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டதை அடுத்து கல்லூரி சார்பாக மரியாதை செலுத்த பட்ட ஒரு சில புகைப்படங்கள்…👇👇 மனமனமன மென்டல் மனதில்..பெங்களூரு சர்ஜாபூர் சாலையில், தமிழ்நாடு பதிவெண் கொண்ட புல்லட் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது காதலியை அமர வைத்து கட்டிப்பிடித்தபடி ரேஷ் டிரைவிங் செய்த இளைஞர்வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் விசாரணை ‘செக்வைக்க ஆலோசனைசென்னை நீலாங்கரை வீட்டில், சீமானின் மனைவி கயல்விழி, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைவீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, காவலாளி மீது ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகாரளிக்க திட்டம்; எந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என ஆலோசனை பெரியார் அரசு மருத்துவமனை – முதல்வர் திறந்து வைத்தார்.சென்னை கொளத்தூரில் பெரியார் அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.ரூ.210 கோடி மதிப்பீட்டில் அதி நவீன உபகரணங்களுடன் 6 தளங்களுடன் பெரியார் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நாட்களாக தேடிய வீடியோ கிடைத்தது.மேடையில் சொன்னதும் ஆளும் கட்சியை கேட்டதும் நான் வந்தால் தருவேன் Share The News Post navigation இன்றைய முக்கிய செய்திகள்TODAY IMPORTANT NEWS முக்கிய செய்திகள்TODAY நியூஸ்