உளுந்தூர்பேட்டைக்கு அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரி தந்த தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கும் துணை முதல்வர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கல்லூரி பெற்று தந்த மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஐயா எ.வ. வேலு அவர்களை சந்தித்து திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மா.சந்திரசேகரன் அவர்கள் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் உடன் ஒன்றிய செயலாளர்கள் U.S.வைத்தியநாதன் அவர்கள் பா.ராஜவேல் அவர்கள் ஜி.ஆர்.வசந்தவேல் அவர்கள் K.V.முருகன் அவர்கள் மு.மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வி.சு.வீரபான்டியன் அவர்கள் Share The News Post navigation இன்றைய முக்கிய செய்திகள் 🎊TodaY NewS✨ இன்றைய முக்கிய செய்திகள்🎊