திருப்பூர்வடக்குமாநகரப் பகுதியில் அடிப்படை தேவைகள் விடுபட்ட பகுதியில் விரைந்து முடித்து தருமாறு கோரிக்கை மனுவை மேயர் அலுவலகத்தில் அளித்தனர் வடக்கு சட்டமன்ற பொறுப்பாளர் பி ராமமூர்த்தி வடக்கு மாநகர பொறுப்பாளர். ஈ தங்கராஜ் அவர்கள் தலைமையில் பகுதி செயலாளர் கள் கொ ராமதாஸ், வெ.ஜோதி போலார் சம்பத்குமார் மின்னல் நாகராஜ் முன்னிலையில் மனு அளித்தனர். பணிகளை உடனடியாக ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரி களுக்கு வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர்.ந . தினேஷ் குமார் ஆலோசனை வழங்கினார் Share The News Post navigation ✨முக்கிய செய்தி🎊 NEWS✍️ 🎊முக்கிய செய்தி ImportantT NewS✍️