நமது பிரதமர் மோடிஜி அவர்களின் கடந்த 11 ஆண்டுகால ஊழலற்ற நல்லாட்சியால் பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக உருவெடுத்தது இந்தியா ..!1951-ம் ஆண்டு நேரு காலத்தில் ‘பசுமை புரட்சி, வெண்மை புரட்சி என்று கலர் கலராக புரட்சியை அறிவித்து இந்தியாவில் பால் உற்பத்தியை, விவசாய உற்பத்தியை படிப்படியாக அழித்து வந்தது பழைய கால கான்கிராஸ் அரசுகள்..!பழைய கான்கிராஸ் ஆட்சி காலங்களில் இந்தியாவில் அழிக்கப்பட்ட. ஒவ்வொரு வளர்ச்சியும், இன்று நமது பிரதமர் மோடிஜி அவர்களின் காவிப் புரட்சியில் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது, அவற்றில் இன்னொரு மைல்கல் வளர்ச்சிதான் இன்று பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.! 👆♨️ கலை பண்பாட்டு துறை அரசு இசைப்பள்ளிகள் மாணவர் சேர்க்கை அறிவிப்பு… ♨️ அரசு ஊழியர்களின் தங்களின் சேமிப்பு கணக்கை சம்பளக்கணக்காக வங்கியில் மாற்றம் செய்ய கொடுக்கும் விண்ணப்ப படிவம்…. போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு…SSC COMBINED GRADUATE LEVEL RECRUITMENT…ஒன்றிய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு…தகுதி உள்ளவர்கள், ஜூலை 4ம் தேதிக்குள் http://ssc.gov.in என்ற இணையதளத்திலும், mySSC என்ற செயலிலும் விண்ணப்பிக்கலாம்.… Share The News Post navigation 💤முக்கிய செய்திகள் 🎊👆✨ImportanT NewS 🎊முக்கிய செய்திகள்✍️