அதர்மத்தின் உச்சக்கட்டம்.
தென்காசியில் நடந்த கொடுமை
இறைவனின் பாதத்தில் இறை வாசகம் படிக்க தடை .
சொந்த நாட்டில்
அடிமையாக வாழும் இந்துக்கள்.
விழித்திடும் நேரம் வந்துவிட்டது. ஆம்
அருள்மிகு உலக அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருவாசகம் படிப்பவர்களை விரட்டி அடிக்கும் கோயில் செயல் அலுவலருக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்.
பண்டிகை திரு நாட்கள் கழித்து அனைத்து சிவனடியார்கள் மற்றும் சனாதன தர்மத்தின் ஆதரவாளர்கள் அத்தனை பேர்களும் இணைந்து திருக்கோவில் செயல் அலுவலரின் தடையை மீறி திருவாசகம் முற்றோதல் நடைபெறும்.
வெகு விரைவில் நாட்கள் அறிவிக்கப்படும்
தாயகப் பணியில்
G. சங்கர சுப்பிரமணியன் mc
நகரத் தலைவர்
பாரதிய ஜனதா கட்சி
தென்காசி நகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *