




✒️பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில்✒️இலவச வீடு பெற விண்ணப்பிக்க வேண்டுமா✒️pradhan mantri awas yojana apply onlinehttp://www.adminmedia.in/2024/07/pradhan-mantri-awas-yojana-apply-online.html🅰️DMIN Ⓜ️EDI
*🔥🔥🔥🔥🔥
*பெண்மணி ஒருவர் லஞ்சம் குறித்து துணிச்சல் கேள்வியால் செய்யாறில் பரபரப்பு* ‼️‼️‼️* ‼️ திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் மார்க்கெட் அருகில் உள்ள பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அரசு அலுவலர்களை ஆதங்க வலியுடன் கேள்விகளை எழுப்பியது செய்யார் பத்திரப்பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேற்படி அந்தப் பெண் மணியை உதவியாளர் ஒருவர் அலுவலகத்தை விட்டு தள்ளும் காட்சியும் மற்றும் காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய பிறகும் கூட பயமறியா ‼️ அந்தப் பெண்மணி கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும் பெரும் பரபரப்பியை ஏற்படுத்தி உள்ளது ⁉️ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன எனவே இதுகுறித்து 🌴திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்குள்ள சிசிடி கேமராவை முழுவதாக ஆய்வு செய்து செய்யாறு பத்திர துறையால் அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட அநீதி குறித்து முழு விசாரணை மேற்கொண்டு அந்தப் 😭பெண்மணிக்கு உரிய தீர்வு கிடைக்க பட வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் தொடர் குரல் எழுப்பி வருகின்றனர்🔥🔥🔥🔥🔥
👇👇👇👇👇👇







