











கோயம்புத்தூர் மாவட்டம்,மருதமலை திருக்கோவிலுக்கு கீழ் அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள சுவாமியை தரிசிக்க அரசு பேருந்தில் முறையான டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பக்தர்களை கோவில் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


.
