






டாக்டர். எஸ் கே சாமி வழக்கறிஞர் ஆகிய நான், வருகிற 2026 நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கிய எனது அரசியல் பார்வையை , எனது செயல்களை, எனது வெளிப்படையான எண்ண ஓட்டத்தை இந்த நேரடி ஒளிபரப்பில் தெரிவித்து உள்ளேன்…நாளைய தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் என்னை நம்பி வரும் உங்கள் அனைவரின் முன்னேற்றத்தையும் உறுதி படுத்த வேண்டியது எனது கடமைகளில் முதன்மையானது.வாருங்கள்! ஒன்றிணைவோம்! தேர்தலில் வெற்றி கண்டு, உயர்ந்து காட்டுவோம்!!நம்மை தடுக்க நினைப்பவர் எவராக இருந்தாலும் ஏறி மிதித்து நிச்சயமாக வெற்றி காணலாம்… நான் இருக்கிறேன்..கவலை வேண்டாம் 💐🙏🤝🦁 சிங்கம் டாக்டர். எஸ் கே சாமி, வழக்கறிஞர்- 7550015555
