2025-2026ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட படிப்புகளுக்கு சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online Applications ) வரவேற்கப்படுகின்றனB.Pharm ( Lateral Entry Courses )தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யவும். www.tnmedicalselection.org www.tnmedicalselection.org தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்கள் எதிர்வரும்22-07-2025 அன்று திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு செயல் பயணமாக வருகை தர உள்ளார்.கோவில் வழி மாநகராட்சி பேருந்து நிலையம் திறப்பு விழா,15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனை திறப்பு விழா,அதனை தொடர்ந்து நடைப்பயணமாக மக்களை சந்திக்கின்ற நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளதால்,ஒட்டுமொத்த உலகமே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்டு வியக்கும் வகையில், திராவிட மாடல் ஆட்சி செய்யும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களை சிறப்பாக வரவேற்ப்பது மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்து இன்று வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் க.நடராசன் அவர்கள் தலைமையில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் வடக்கு மாநகரக் கழக பொறுப்பாளர் ஈ தங்கராஜ் அவர்களும் அவர்களும் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் 👆அனைவரும் அறிந்து கொள்வோம் Share The News Post navigation ✍️முக்கிய செய்திகள்🎊 🎊முக்கிய செய்திகள்✍️