🔴 #𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚••••
🔹🔸மனநல காப்பகங்களில் சிகிச்சை பெறுவோரிடம் குடும்ப அட்டை, வருவாய் சான்றிதழ் இல்லையென்றாலும் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சேர்த்து இலவச சிகிச்சை பெற அரசாணை வெளியீடு
👉🏿. முக்கிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் காப்பீடு
✍️. மனநல காப்பகங்களில் சிகிச்சை பெறுவோர், குடும்ப அட்டை மற்றும் வருவாய் சான்றிதழ் இன்றி முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற அரசாணை வெளியீடு
▪️. 108 மனநல மையங்களில் உள்ள 5944 பேரை காப்பீடு திட்டத்தில் இணைத்து சிகிச்சை அளிக்க நிதி ஒதுக்கீடு
TNHealth | #MentalHealth
🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
𝟭𝟯, 𝐖𝐞𝐝𝐧𝐞𝐬𝐝𝐚𝐲 𝐀𝐮𝐠. 𝟮𝟬𝟮𝟱
★❀━━━━🄲🅁🄺━━━━❀★
மக்களிடம்குப்பை வரி வாங்கிறார்கள் அது எதற்கு??
குப்பை வரி வாங்குவது குப்பையை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து அந்த குப்பையை மறுசுழற்சிக்கு பயன்படுத்துதல் போன்றவற்றை செய்யாத மாநகராட்சிக்கு எதற்கு குப்பை வரி??
வருகிற நாட்களில் அங்கு இங்குமாய் கிடக்கின்ற குப்பைகளுக்கு குப்பை வரி வாங்க கூடாது என்று பொதுமக்கள் சார்பாகவும் பாரதிய ஜனதா கட்சி நெருப்பெரிச்சல் மண்டல் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாகவும் ஒரு கோரிக்கையாக வருகின்ற நாட்களில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்படும். பொதுமக்களிடம் இனிமேல் குப்பை வரி வாங்காதீர்கள் குப்பை வரி வாங்குவதனால் பொதுமக்களுக்கு என்ன பயன் ???போன்றவற்றை அதிகாரிகளிடம் மனுவாய் தரவுள்ளோம்..
S.UDHAYAKUMAR BE
NERUPERICHAL MANDAL PRESIDENT
TIRUPUR NORTH BJP..
Place: momoorthi nagar star chicken opposite..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *